Home /News /employment /

தேசிய புலனாய்வுத் துறையில் ஒரு லட்சத்திற்கு மேல் சம்பளத்தில் வேலை .... கல்வித்தகுதி, கடைசி நாள் எப்போது?

தேசிய புலனாய்வுத் துறையில் ஒரு லட்சத்திற்கு மேல் சம்பளத்தில் வேலை .... கல்வித்தகுதி, கடைசி நாள் எப்போது?

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

NIA Recruitment 2022 : தேசிய புலனாய்வு துறை (NIA) வேலைக்கு விண்ணப்பிபவர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியில் அமர்த்தப்படலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தேசிய புலனாய்வு துறை (NIA) காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு காலியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பதவிகளுக்கு டெபுடேஷன் அடிப்படையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 27ம் தேதி கடைசி நாள்.

    வேலைக்கான விவரங்கள் :



























    நிறுவனம்தேசிய புலனாய்வு துறை (NIA)
    காலி பணியிடங்கள்மொத்தம் 46 காலி பணியிடங்கள்
    வேலைவகைஅரசு வேலை
    நிறுவனம்தேசிய புலனாய்வு துறை (NIA)
    பணிகள்

    Section Officer/ Office Superintendent – 03

    Assistant – 09

    Accountant – 01

    Stenographer Grade-I – 23

    Upper Division Clerk (UDC) – 12
    பணியிடம்இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியில் அமர்த்தப்படலாம்.

    தேசிய புலனாய்வு துறை (NIA) வேலைக்கான சம்பள விவரம் :

    • Section Officer/ Office Superintendent – ரூ.44,900 முதல் ரூ. 1,42,400 சம்பளம்.

    • Assistant – ரூ. 35,400 முதல் ரூ. 1,12,400 சம்பளம்.

    • Accountant – ரூ. 35,400 முதல் ரூ. 1,12,400 சம்பளம்.

    • Stenographer Grade-I – ரூ. 35,400 முதல் ரூ. 1,12,400 சம்பளம்.

    • Upper Division Clerk (UDC) – ரூ. 25,500 முதல் ரூ. 81,100 சம்பளம்.


    தேசிய புலனாய்வு துறை (NIA) வேலைக்கான கல்வித் தகுதி :

    Section Officer/ Office Superintendent – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் (UG) பெற்றிருக்க வேண்டும்.

    Assistant – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் கணினி இயக்கும் திறமை பெற்றிருக்க வேண்டும்.

    Accountant – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், ஒழுங்கமைக்கப்பட்ட கணக்குத் துறை அல்லது மத்திய அரசு நடத்தும்  SAS தேர்வில் தேர்ச்சி  அல்லது ISTM ரொக்கம் மற்றும் கணக்குப் பணியில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

    Stenographer Grade-I – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் கணினி இயக்கும் திறமை பெற்றிருக்க வேண்டும்.

    அறிவிப்பு விவரம்

    https://www.nia.gov.in/writereaddata/Portal/Recruitment/131_1_Recruitment.pdf

    இந்த பக்கத்தில் காணவும் .
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி