NIA Recruitment 2021 : தேசிய புலானாய்வு முகமை காலிப்பணியிடம் அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

தேசிய புலானாய்வு முகமை காலிப்பணியிடம் அறிவிப்பு

தேசிய புலானாய்வு முகமை காலிப்பணியிடம் அறிவிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 27/07/ 2021

  • Share this:
    தேசிய புலானாய்வு முகமை (National Investigation Agency, NIA) இந்தியாவில் தீவிரவாதக் குற்றங்களை எதிர்க்க இந்திய அரசால் ஒன்றிய அளவில் நிறுவப்பட்டுள்ள ஓர் புலனாய்வு அமைப்பாகும். பல மாநிலங்களின் ஊடாக நடைபெறும் தீவிரவாதம் தொடர்புடைய குற்றங்களை எதிர்கொள்ள மாநிலங்களின் அனுமதிக்காகக் காத்திராது செயலாற்ற தேவையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த அமைப்பில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைவாய்ப்பு விவரங்கள் :















































    நிறுவனம் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA-National Investigation Agency)
    பணி

     

    Biology Expert
    Cyber Forensic Examiner
    Finger Print Expert
    Crime Scene Assistant
    Photographer


     

    காலிப்பணியிடங்கள்
    Biology Expert 01
    Cyber Forensic Examiner 05
    Finger Print Expert 01
    Crime Scene Assistant 02
    Photographer 01
    பணியிடம் Gauhati, Hyderabad, Imphal, Jammu, kochi, Kolkata, Lucknow, Mumbai, Ranchi


     

    தேர்வு செய்யப்படும் முறை
    எழுத்து தேர்வு, நேர்காணல்
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 25/05/2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 27/07/ 2021
    கல்வி தகுதி

    Biology Expert - M.Sc, Degree in Human Biology/ Microbiology/Zoology/Anthropology (Physical)/Botany

    Cyber Forensic Examiner - Bachelor of Engineering or Bachelor of Technology

    Finger Print Expert - M.Sc. Degree or M.Sc. in Forensic Science

    Crime Scene Assistant - Master's Degree in Bio-technology

    Photographer - Degree & Diploma in Photography


     

    சம்பள விவரம் :


    Biology Expert ரூ.56.100-1,77,500-/

    Cyber Forensic Examiner ரூ.56.100-1,77,500-/

    Finger Print Expert ரூ.56.100-1,77,500-/

    Crime Scene Assistant ரூ.44,900-1,42,400-/

    Photographer ரூ.35,400-1,12,400-/
     விண்ணப்ப கட்டணம் N/A
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

     

    NIA HQ, Opposite CGO Complex, Lodhi Road, New Delhi-110003.

     

     

     

    அதிகாரபூர்வ வலைத்தளம் www.nia.gov.in

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.nia.gov.in/writereaddata/Portal/Recruitment/115_1_Recruitment.pdf

     
    Published by:Sankaravadivoo G
    First published: