Home /News /employment /

NIA Recruitment 2022 : தேசிய புலனாய்வு முகமை வேலைவாய்ப்பு அறிவிப்பு

NIA Recruitment 2022 : தேசிய புலனாய்வு முகமை வேலைவாய்ப்பு அறிவிப்பு

தேசிய புலனாய்வு முகமை

தேசிய புலனாய்வு முகமை

NIA Recruitment 2022 : தேசிய புலானாய்வு முகமை (National Investigation Agency, NIA) காலியாக உள்ள 67 பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 07.04.2022 ம் தேதி கடைசி நாள்

    தேசிய புலானாய்வு முகமை (National Investigation Agency, NIA) இந்தியாவில் தீவிரவாதக் குற்றங்களை எதிர்க்க இந்திய அரசால்  நிறுவப்பட்டுள்ள ஓர் புலனாய்வு அமைப்பாகும். பல மாநிலங்களில் நடைபெறும் தீவிரவாதம் தொடர்புடைய குற்றங்களை எதிர்கொள்ள மாநிலங்களின் அனுமதிக்காகக் காத்திராது செயலாற்ற தேவையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    தேசிய புலானாய்வு முகமை (National Investigation Agency, NIA) காலியாக உள்ள 67 பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 07.04.2022 ம் தேதி கடைசி நாள் ஆகும். விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரம் :



























































    நிறுவனம்National Investigation Agency
    வேலையின் பெயர்ASI, Head Constable
    வேலைமத்திய அரசு வேலைவாய்ப்பு
     பணியிடம்

     

    டெல்லி, குவஹாத்தி, ஹைதராபாத், மும்பை, லக்னோ, ஜம்மு, கொச்சி, கொல்கத்தா, ராய்ப்பூர், ஜம்மு, சண்டிகர், இம்பால், சென்னை, ராஞ்சி, பெங்களூர், போபால், புவனேஷ்வர், ஜெய்ப்பூர், பாட்னா, அகமதாபாத்
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை67 காலிப்பணி இடங்கள்















    Assistant SubInspector 43
    Head Constable24
    Total67

    தேர்வு செய்யப்படும் முறைTest/Interview
    மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    வயது விவரம்50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


     

    கல்வித்தகுதி












    Assistant Sub-Inspectorபட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    Head Constable12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    சம்பள விவரம்













     

    Assistant Sub-Inspector
    ரூ. 29,200 - 92,300
    Head Constableரூ. 25,500 - 81,700

    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி07.03.2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி07.04.2022
    விண்ணப்ப முறைOffline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    முகவரிSP (Adm), NIA HQ, Opposite CGO Complex, Lodhi Road, New Delhi-110003

    இணையதள முகவரி https://nia.gov.in/

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://www.nia.gov.in/writereaddata/Portal/Recruitment/128_1_Recruitment.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி