• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தில் ஆலோசகர் வேலை - விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி

தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தில் ஆலோசகர் வேலை - விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி

தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தில் ஆலோசகர் வேலை

தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தில் ஆலோசகர் வேலை

NHSRC ஆணையத்தில் Lead Consultant, Senior Consultant and Consultant ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்.

  • Share this:
    NHSRC ஆணையத்தில் Lead Consultant, Senior Consultant and Consultant ஆகிய பணிகளுக்கு 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தில் (NHSRC) Lead Consultant, Senior Consultant and Consultant பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு முன்னதாக வெளியானது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். தகுதியும், விருப்பமும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் 55 வயதிற்கு மிகாத பட்டதாரிகளாக இருக்க வேண்டியது அவசியம்.

    வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,70,000/- வரை சம்பளம் வழங்ப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளவும்.

    வேலைக்கான விவரங்கள் : 



















































    நிறுவனம் தேசிய சுகாதார அமைப்புகள் வள மையம் NHSRC
    வேலையின் பெயர் Lead Consultant, Senior Consultant and Consultant
    காலிப்பணி இடங்கள் 12காலிப்பணி இடங்கள்
    தேர்ந்தெடுக்கும் முறை Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
    வயது அதிகபட்சம் 55 வயதிற்கு மிகாத பட்டதாரிகளாக இருக்க வேண்டியது அவசியம்
    விண்ணப்பிக்க கடைசி தேதி 13.10.2021 (நாளை)
    கல்வி தகுதி MBBS / BDS/ BAMS/ BYMS/ BUMS/ BSMS/ BHMS/ Medical/ Ayush/MD/ Degree இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    பணி அனுபவம் 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,70,000/- வரை சம்பளம்
    விண்ணப்ப முறை ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் No fees விண்ணப்பக்கட்டணம் செலுத்தத் தேவை இல்லை.
    அதிகாரபூர்வ இணையதள முகவரி https://nhsrcindia.org/

    NHSRC பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி ?

    ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    NHSRC இணையதளத்திற்குச் செல்லவும்.

    அதற்கான அறிவிப்பினை முழுமையாக படிக்கவும். https://recruitment.nhsrcindia.org/my/job

    பின்னர் விண்ணப்ப படிவத்தில் விவரங்களை முழுமையாக நிரப்பி விண்ணப்பிக்கவும்.

    விண்ணப்ப படிவத்தில் உங்கள் மின் அஞ்சல் மற்றும் மொபைல் எண்ணை சரியாக கொடுக்கவும். வேலைக்கான மறு அறிவிப்பு உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://recruitment.nhsrcindia.org/my/job இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: