• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • தேசிய நீர்மின் நிலையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு... மாதம் ரூ.60,000 சம்பளம்

தேசிய நீர்மின் நிலையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு... மாதம் ரூ.60,000 சம்பளம்

தேசிய நீர்மின் நிலையத்தில்  வேலை

தேசிய நீர்மின் நிலையத்தில் வேலை

இதற்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 30.09.2021ம் தேதி கடைசி நாள். விண்ணப்பிக்கும் நபர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Share this:
    தேசிய நீர்மின் நிலையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான காலிப்பணியிட அறிவிப்பு கடந்த 01.09.2021ம் தேதி வெளியானது.

    இதற்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 30.09.2021ம் தேதி கடைசி நாள். விருப்பமும், தகுதியும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 







































    நிறுவனம் தேசிய நீர்மின் நிலையம்
    வேலையின் பெயர்


















    Senior Medical Officer
    Assistant Rajbhasha Officer
    Junior Engineer (Electrical)
    Junior Engineer (Mechanical)

    Sr. Accountant



    காலிப்பணி இடங்கள்























    Senior Medical Officer 13 posts
    Assistant Rajbhasha Officer 7 posts
    Junior Engineer (Electrical) 34 posts
    Junior Engineer (Mechanical) 31 posts
    Sr. Accountant 20 posts

    தேர்ந்தெடுக்கும் முறை ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
    வயது 35க்குள் இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 01.09.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2021
    சம்பள விவரம்























    Senior Medical Officer மாதம் ரூ.60,000 - 1,80,000


     

    Assistant Rajbhasha Officer
    மாதம் ரூ.40,000 - 1,40,000


     

    Junior Engineer (Electrical)
    ரூ.29,600 - 1,19,500
    Junior Engineer (Mechanical) ரூ.29,600 - 1,19,500
    Sr. Accountant ரூ.29,600 - 1,19,500

     ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    www.nhpcindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண http://www.nhpcindia.com/writereaddata/Images/pdf/Advt_for_Recruitment_02-2021.pdf  இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: