தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் வேலை ... ரூ.1,25,000/- வரை சம்பளம்
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் வேலை ... ரூ.1,25,000/- வரை சம்பளம்
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் வேலை
NHAI Recruitment 2022 | தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India, NHAI) இந்திய தேசிய நெடுஞ்சாலைகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட தன்னாட்சியுடைய ஓர் இந்திய அரசு நிறுவனமாகும். இது 70,548 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலை வலையமைப்பை பராமரித்து வருகிறது.
இந்த ஆணையத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. Joint Advisor, Chief General Manager பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் கீழ்காணும் விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பியுங்கள்.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / துறை
National Highways Authority of India (NHAI)
பணியின் பெயர்
Joint Advisor, Chief General Manager
விண்ணப்பிக்க கடைசி தேதி
10.06.2022 & 27.06.2022
கல்வித் தகுதி விவரம்
Chief General Manager
அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Civil Engineering
படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Joint Advisor
அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Technology, Engineering, Business, Computer Science, Business Analytics, Data Analytics, Computer Science போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor Degree, MBA, Master Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பிற தகுதி
Chief General Manager
குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 17 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
Joint Advisor
3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
மொத்த காலிப்பணியிட விவரம்
13 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
Online மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர்.
வயது தகுதி
Chief General Manager
அதிகபட்சம் 56 வயது
Joint Advisor
அதிகபட்சம் 48 வயது
சம்பள விவரம்
Chief General Manager
குறைந்தபட்சம் ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- வரை
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.