Home /News /employment /

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) புதிய வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்! சம்பளம், தகுதிகள் உள்ளிட்ட முழு விவரம்...

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) புதிய வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்! சம்பளம், தகுதிகள் உள்ளிட்ட முழு விவரம்...

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் புதிய வேலை

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் புதிய வேலை

NHAI Recruitment 2022 : தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் 03-08-2022 (மாலை 6:00 மணி) க்குள் சமர்ப்பிக்கலாம்.

    தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் கீழ்காணும் பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. முன்னதாக Deputy Manager பதவிக்கு 50 இடங்கள் அறிவிக்கப்பட்டது. அதற்கான கால அவகாசம் நேற்றோடு முடிவடைந்த நிலையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://nhai.gov.in/#/vacancies/current என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். தற்போது வெளியன புதிய வேலைக்கான கல்வித் தகுதி மற்றும் பிற தகுதிகள் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரங்கள் :







































    நிறுவனம் / துறைதேசிய நெடுஞ்சாலை ஆணையம் National Highways Authority of India (NHAI)
    காலியாக உள்ள வேலையின் பெயர்























    வேலைகாலியிட விவரம்தேர்வு செய்யப்படும் முறை
    Manager (Information Technology)02 (Two)Deputation / Contract
    Assistant Manager (Administration)01 (One)Deputation
    Parliament Assistant01 (One)Deputation

    விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி05.07.2022 (10.00 AM)
    விண்ணப்பிக்க கடைசி தேதிவிண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் 03-08-2022 (மாலை 6:00 மணி) க்குள் சமர்ப்பிக்கலாம்.
    சம்பள விவரம்



















    வேலையின் பெயர்சம்பள விவரம்
    Manager (Information Technology)₹.15,600 – 39,100
    Assistant Manager (Administration)₹. 9,300 - 34, 800
    Parliament Assistant - 01 (One)₹. 9,300 - 34, 800

    கல்வித் தகுதி விவரம்



















    வேலையின் பெயர்கல்வித் தகுதி
    Manager (Information Technology)BE / B Tech. in
    Computer Science /
    Information Technology / M.Sc. in Computer
    Science / Information
    Technology /B.Sc. (Computer
    Science / Information
    Technology /
    Multimedia) / BCA என கல்வித் தகுதி மற்றும் அனுபவம் படிப்பிற்கேற்றார் போல் மாறுபடுகின்றது. அறிவிப்பினை பார்த்து முழு விவரம் படித்த பின்பு அதன் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறவும்.
    Assistant Manager (Administration)

    அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் பட்டம் படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் .

    குறைந்தது 3 வருடம் Administration / Establishment / Human Resource / Personnel Management ஆகிய துறையில் வைத்திருக்க வேண்டும்.
    Parliament Assistantஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் பட்டம் படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் .

    வயது தகுதி



















    வேலையின் பெயர்வயது தகுதி
    Manager (Information Technology)

    Deputation : 56 வயது வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    contract : 48 வயது வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    Assistant Manager (Administration)  56 வயது வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் .
    Parliament Assistant - 01 (One)  56 வயது வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் .

    விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)

    அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

    https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/advtmgrit2.pdf

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

    அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

    https://nhai.gov.in/#/vacancy-detail/jR45Xb0h9CMQ%2BsTulVt6fw%3D%3D

    https://nhai.gov.in/#/vacancies/current

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Employment, Job Vacancy

    அடுத்த செய்தி