இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க நீங்க ரெடியா?

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் காலியாக உள்ள Deputy General Manager, Manager, Deputy Manager பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 12.04.2021

 • Share this:
  இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India, NHAI) இந்திய தேசிய நெடுஞ்சாலைகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட தன்னாட்சியுடைய ஓர் இந்திய அரசு நிறுவனமாகும். இது 70,548 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலை வலையமைப்பை பராமரித்து வருகிறது. இதில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  வேலைவாய்ப்பு விவரங்கள் :

   

  நிறுவனம்
  இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
  (National Highways Authority of India )
  பணி மத்திய அரசு வேலை
  காலிப்பணியிடங்கள் 62
  பணிகள்

   

  1. Deputy General Manager (Finance
  & Accounts)- 06

  2. Manager (Finance & Accounts) - 24

  4. Deputy Manager (Finance &Accounts)- 12
  பணியிடம் இந்தியா முழுவதும்
  தேர்வு செய்யப்படும் முறை நேர்க்காணல்
  வயது 18 - 56
  விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 13.03.2021


   

  விண்ணப்பிக்க கடைசி தேதி
  12.04.2021


   

  சம்பள விவரம்


  1. Deputy General Manager Rs.78800-209200

  2. Manager (Finance & Accounts) Rs.67700-
  208700

  4. Deputy Manager - Rs.56100 -
  177500
  விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

   

  GM (HR &Admn.)-I A,
  National Highways Authority of India,
  Plot No: G – 5&6, Sector – 10,
  Dwarka, New Delhi – 110075
  கல்வி தகுதி B.Com / C.A / M.B.A

  அதிகாரபூர்வ வலைத்தளம் :   https://nhai.gov.in/#/

  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:  https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Detailed_Advt_for_Finance_Cadre_posts.pdf
  Published by:Sankaravadivoo G
  First published: