Job Alert : தேர்வு, நேர்காணல் இல்லை.. ரூ.67,700/- சம்பளம் ... NHAI காலிப்பணியிடம் அறிவிப்பு - உடனே அப்ளே பண்ணுங்க

NHAI காலிப்பணியிடம்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 16.08.2021

  • Share this:
    இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 16 Manager பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைவாய்ப்பு விவரங்கள் : 











































    நிறுவனம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் NHAI




     

    பணியின் பெயர்
    Manager
    காலிப்பணியிடங்கள் 16




     

    தேர்வு செய்யப்படும் முறை
    Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
    விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்




     

    வயது
    அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 16.08.2021




     

    கல்வி தகுதி




    அனுமதிக்கப்பட்ட கல்லூரிகளில் Degree/ BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    மத்திய/ மாநில/ யூனியன் பிரதேச அரசு/ பல்கலைக்கழகங்கள்/ ஆராய்ச்சி நிறுவனங்களில் அல்லது துறைகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும்.
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை




     

    முகவரி
    DGM (HR &Admn.)-I B,
    National Highways Authority of India,
    Plot No: G – 5&6, Sector – 10,
    Dwarka, New Delhi – 110075.

    ஆர்வமுள்ளவர்கள் 16.08.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.nhai.gov.in/#/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/detailed%20add.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: