Home /News /employment /

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 50 காலியிடங்கள் - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 50 காலியிடங்கள் - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

NHAI Recruitment 2022 | விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.nhai.gov.in/#/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

    இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India, NHAI) இந்திய தேசிய நெடுஞ்சாலைகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட தன்னாட்சியுடைய ஓர் இந்திய அரசு நிறுவனமாகும். இங்கு காலியாக உள்ள 50 இடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.nhai.gov.in/#/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் :











































    நிறுவனம் / துறைNational Highways Authority of India (NHAI)
    காலியாக உள்ள வேலையின் பெயர்Deputy Manager
    விண்ணப்பிக்க கடைசி தேதி13/07/2022
    சம்பள விவரம்குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை
    கல்வித் தகுதி விவரம்அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பொறியியல் (Engineering) கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Civil Engineering பாடப்பிரிவில் Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    வயது தகுதிஅதிகபட்சம் 30
    மொத்த காலிப்பணியிட விவரம்50 காலிப்பணியிட விவரம்
    விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறைமதிப்பெண்கள் அடிப்படையில் Short List செய்யப்பட்டு Written Test மற்றும் Personality Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)

    அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

    https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Detailed%20Advertisement%20-%20DM%20%28TECH.%29%202022.pdf

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

    அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

    https://www.nhai.gov.in/#/

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி