Home /News /employment /

தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ... ரூ.56,500 வரை சம்பளம்

தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ... ரூ.56,500 வரை சம்பளம்

தேசிய உரங்கள் லிமிடெட்

தேசிய உரங்கள் லிமிடெட்

Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 10.11.2021

    தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 183 காலிப்பணி இடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிட பட்டுள்ளது.

    விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.18 -30 வயத்துக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். 0th/ITI/ Diploma/ B.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :



























































    நிறுவனம்தேசிய உரங்கள் லிமிடெட் ( Rashtriya Chemicals and Fertilizers Limited)
    அறிவிப்பு எண்(RFCL)/2021
    வேலையின் பெயர்ஜூனியர் பொறியியல் உதவியாளர், உதவியாளர், சந்தைப்படுத்தல் பிரதிநிதி மற்றும் பிற
    வேலை வகைமத்திய அரசு வேலை
    காலிப்பணி இடங்கள்183 காலிப்பணி இடங்கள்
    பணியிடம்இந்தியா முழுவதும்
    தேர்ந்தெடுக்கும் முறைஎழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
    வயது18 -30 வயத்துக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி20.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி10.11.2021
    கல்வி தகுதி10th/ITI/ Diploma/ B.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்
    சம்பள விவரம்ரூ.21,500 முதல் ரூ.56,500 வரை
    விண்ணப்ப முறைOnline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம்SC/ST - No fees
    Others - ரூ.200

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.rcfltd.com/ இந்த லிங்கில் சென்று காணவும்.

    தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவன வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

    • விண்ணப்பத்தாரர்கள் Online மூலமாக விண்ணப்பிக்கலாம்.

    • விண்ணப்பிப்பதற்கு முன் அறிவிப்பை முழுமையாகப் படியுங்கள்.

    • விண்ணப்ப படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.

    • உங்கள் விண்ணப்ப படிவம் மற்றும் தொடர்புடைய அனைத்து சான்றிதழ்களுடன், புகைப்பட நகல்கள் இணைக்கவும் .

    • ஆன்லைனில் பணம் செலுத்துங்கள். உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

    • விண்ணப்பத்தில் தெளிவான உங்கள் மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்களை குறிப்பிட வேண்டும்.

    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி