Home /News /employment /

தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தில் வேலை .... ரூ. 1,00,000/-சம்பளம் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தில் வேலை .... ரூ. 1,00,000/-சம்பளம் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

இந்திய தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தில் வேலை

இந்திய தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தில் வேலை

NFDC Recruitment 2022 : இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 10/07/2022 ம் தேதி இறுதி நாள். அதற்குள் விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தில் காலியாக உள்ள 34 பணிகளுக்கு 02/07/2022 ம் தேதி காலியிட அறிவிப்பு வெளியானது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 10/07/2022 ம் தேதி இறுதி நாள். அதற்குள் விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரங்கள் :























































    நிறுவனம் / துறைஇந்திய தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் – National Film Development Corporation of India (NFDC)
    காலியாக உள்ள வேலையின் பெயர்Film Programmer, Festival Coordinator
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி02/07/2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி10/07/2022
    கல்வித் தகுதி விவரம்10th, Degree
    வயது தகுதி45 years
    சம்பளம் விவரம்ரூ.25000-120000/-
    மொத்த காலிப்பணியிட விவரம்34
    விண்ணப்பிக்கும் முறைOffline
    தேர்வு செய்யப்படும் முறைWritten Test & Interview
    பணியிடம்விண்ணப்பிக்கும் நபர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியில் அமர்த்தப்படலாம்.
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் கிடையாது. (No Application Fees )
    விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய  முகவரி6th Floor, Discovery of India Building, Nehru Centre, Dr. Annie Besant Road, Worli, Mumbai 400 018, Maharashtra

    கல்வித் தகுதி , சம்பள விவரம் : 






















































































































    வேலைகல்வித் தகுதிசம்பள விவரம்
    Film Programmer Graduation, Post Graduationரூ.1,00,000/-
    Assistant Film Programmer Graduation, Post Graduationரூ. 70,000/-
    Festival Coordinator Graduationரூ. 50,000/-
    Delegate Registration Degree/ Graduationரூ.45,000/-
    Film Scheduler Graduation, Post Graduationரூ.45,000/-
    Festival Assistant Graduate/Under Graduateரூ.31,000/-
    Attender For Jury/ Preview Committee Screenings10thரூ.25,000/-
    Deputy DirectorPost Graduation/ Post Graduation Diplomaரூ.1,20,000/-
    Senior ProgrammerGraduation/ Post Graduationரூ.70,000/-
    Junior Programmer Graduationரூ.40,000/-
    Consultant For VR & WIP Lab Graduationரூ. 1,00,000/-
    Assistant Programming Coordinator Graduationரூ. 40,000/-
    Editor/ Assistant Programming Coordinator Graduationரூ. 30,000/-
    Executive For Industry Screening/ Exhibition Stalls Graduationரூ.50,000/-
    Junior Executive For Industry Screening/ Exhibition Stalls Graduationரூ.30,000/-
    Senior Programmer Post Graduationரூ. 1,00,000/-
    Assistant to Senior Programmer Graduationரூ.45,000/-
    Registration Coordinator Graduationரூ.65,000/-
    Proof Reader Graduationரூ. 35,000/-
    Coordinator-Distribution Workshop Graduationரூ. 70,000/-
    Executive For International Guest Relations Graduationரூ.40,000/-
    Executive For Domestic Guest Relations Graduationரூ.40,000/-

    அறிவிப்பினை காண

    https://www.freshersgroup.com/wp-content/uploads/2022/07/NFDC-Apply-for-34-Film-Programmer-Posts-Notification.pdf

    இந்த இணைப்பில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி