Job Alert : நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை - 10,12ம் வகுப்பு பாஸ் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாம்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி வேலை

நெய்வேலி பழுப்பு நிலக்கரி வேலைக்கு விண்ணப்பிக்க 09.08.2021 காலை 10 மணிமுதல் 18.08.2021 மாலை 5 மணிக்குள் https://www.nlcindia.in/new_website/index.htm என்ற இணையத்தளத்தில் On line Registratin form ல் பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்தினை PRINT எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

  • Share this:
    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இந்திய அரசுக்குச் சொந்தமான ஒரு பழுப்பு நிலக்கரிச் சுரங்க நிறுவனம். இந்தியப் பொது நிறுவனங்களில் நவரத்னா (NavaRatna) வகையினைச் சேர்ந்தது. தமிழ் நாடு, நெய்வேலியில் அமைந்துள்ள இது வருடத்துக்கு 30.6 மில்லியன் டன் பழுப்பு-எரிபொருள் உற்பத்தி செய்கிறது. மேலும் இதன் மின்சார உற்பத்தி நிறுவுதிறன் வருடத்திற்கு 5192.56 மெகாவாட்.

    இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும். இந்த நிறுவனம் தற்போது காலியாக உள்ள Apprenticeship Training பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    வேலைக்கான விவரங்கள்



















































    நிறுவனம் Neyveli Lignite Corporation Limited
    பணியின் பெயர் Apprenticeship Training
    காலிப்பணியிடங்கள் 75


     

    வேலை பிரிவு
    மத்திய அரசு வேலை
    பணியிடம் இந்தியா முழுவதும்
    தேர்வு செய்யப்படும் முறை Merit List & Certificate Verification


     

    வயது
    விண்ணப்பதாரர் வயது 01.06.2021 தேதியின்படி 14 வயதை எட்டியிருக்க வேண்டும்
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 09.08.2021


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    18.08.2021
    சம்பள விவரம் அதிகாரப் பூர்வ பக்கத்தை காணுங்கள்


     

    கல்வி தகுதி
    10ம் வகுப்புத் தேர்ச்சி, 12ம் வகுப்புத் தேர்ச்சி
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்பக்கட்டணம் கட்டத் தேவை இல்லை.

    காலிப்பணியிட விவரம்

    Fitter fresher 20
    Electrician fresher 20
    Welder fresher 20
    Medical Lab Technician Pathology 10
    Medical Lab Technician Radiology 05

    கல்வி தகுதி முழு விவரம்

    Fitter fresher 10th Pass (2019/2020/2021 Batch)
    Electrician fresher 10th Pass (2019/2020/2021 Batch)
    Welder fresher 10th Pass (2019/2020/2021 Batch)
    Medical Lab Technician Pathology 12th Std (Biology / Science Group)
    Medical Lab Technician Radiology 12th Std (Biology / Science Group)

    என்எல்சி ஆட்சேர்ப்பு 2021 விண்ணப்பிக்கும் நடைமுறை

    • விண்ணப்பதாரர் ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்

    • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்

    • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்

    • அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்


    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.nlcindia.in/new_website/index.htm

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.govtjobsdrive.in/wp-content/uploads/2021/08/2.FRESHER-NET-ADVERTISE-2021-22.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: