Job Alert : 10,12ம் வகுப்பு தேர்ச்சி போதும்... நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

வேலைவாய்ப்பு

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள Fitter fresher ,Electrician fresher, Welder fresher , Medical Lab Technician Pathology,Medical Lab Technician Radiology பணிக்கு 75 காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.08.2021

  • Share this:
    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட், ) இந்திய அரசுக்குச் சொந்தமான ஒரு பழுப்பு நிலக்கரிச் சுரங்க நிறுவனம். தமிழ் நாடு, நெய்வேலியில் அமைந்துள்ள இது வருடத்துக்கு 30.6 மில்லியன் டன் பழுப்பு-எரிபொருள் உற்பத்தி செய்கிறது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும்.

    இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள Fitter fresher ,
    Electrician fresher, Welder fresher , Medical Lab Technician Pathology,
    Medical Lab Technician Radiology பணிக்கு 75 காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.


    வேலைக்கான விவரங்கள் : 















































    நிறுவனம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (Neyveli Lignite Corporation Limited )
    பணியின் பெயர் Apprenticeship Training
    காலிப்பணியிடங்கள் 75


     

    விண்ணப்பிக்கும் முறை
    Online


     

    தேர்வு செய்யப்படும் முறை
    Merit List
    விண்ணப்பிக்க கடைசி தேதி 18.08.2021
    சம்பள விவரம் ரூ.8,766 - ரூ. 10,019
    கல்வி தகுதி

     

    Fitter fresher - 10th Pass (2019/2020/2021 Batch)
    Electrician fresher 10th Pass (2019/2020/2021 Batch)
    Welder fresher 10th Pass (2019/2020/2021 Batch)
    Medical Lab Technician Pathology 12th Std (Biology / Science Group)
    Medical Lab Technician Radiology 12th Std (Biology / Science Group)
    hard copy  விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி 23.08.2021
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 09.08.2021
     விண்ணப்ப கட்டணம்

     

    No fees

    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை



    விண்ணப்பத்துடன் கீழ்கண்ட சான்றிதழ்களை விண்ணப்பதாரர்கள் இணைக்க வேண்டும்.



    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.nlcindia.in/new_website/index.htm

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.govtjobsdrive.in/wp-content/uploads/2021/08/2.FRESHER-NET-ADVERTISE-2021-22.pdf

    என்எல்சி ஆட்சேர்ப்பு 2021 விண்ணப்பிக்கும் நடைமுறை

    1. விண்ணப்பதாரர் ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்

    2. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்

    3. எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்

    4. அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: