நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் NLC India Limited (NLCIL) இந்திய அரசுக்குச் சொந்தமான ஒரு பழுப்பு நிலக்கரிச் சுரங்க நிறுவனம். இந்தியப் பொது நிறுவனங்களில் நவரத்னா (NavaRatna) வகையினைச் சேர்ந்தது. இந்த நிறுவனத்தில் வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு (விளம்பர எண் Advt.No:04/2022 ) அதற்கான இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 04 பணிகளுக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. General Manager (Finance) , Chief Manager (Finance) , Additional Chief Manager (Finance) , Manager (Secretarial) , ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைக்கான காலிப்பணியிட விவரங்கள் மற்றும் கல்வித் தகுதி, அனுபவ விவரங்கள் :
பொது மேலாளர் (Finance) வேலைக்கு விண்ணப்பிக்க மொத்தம் 08 இடங்கள் காலியாக உள்ளது. இட ஒதுக்கீடு திட்ட அடிப்படையில் (UR-4, OBC[NCL]- 2, SC- 1, ST-1) ஆகிய காலியிடங்கள் உள்ளன. தலைமை மேலாளர் (Finance) பதவிக்கு விண்ணப்பிக்க 10 காலியிடங்கள் உள்ளது. இட ஒதுக்கீடு திட்ட அடிப்படையில் (UR-6,EWS-1, OBC[NCL]- 2, SC1) ஆகிய காலியிடங்கள் உள்ளன.
கூடுதல் தலைமை மேலாளர் (Finance) வேலைக்கு விண்ணப்பிக்க மொத்தம் 15 இடங்கள் காலியாக உள்ளது. இட ஒதுக்கீடு திட்ட அடிப்படையில் (UR-4, EWS-1,OBC [NCL]- 6, SC2, ST - 2) ஆகிய காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மேலாளர் Manager (Secretarial) பதவிக்கு மொத்தம் 2 இடங்கள் காலியாக உள்ளது. இந்த வேலைக்கு இட ஒதுக்கீடு திட்ட அடிப்படையில் 2 (UR) பிரிவினை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி, அனுபவ விவரங்கள் :
பொது மேலாளர் (Finance) , தலைமை மேலாளர் (Finance) , கூடுதல் தலைமை மேலாளர் (Finance) பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத் தாரர்கள் டிகிரி மற்றும் MBA படித்திருக்க வேண்டும். அல்லது Chartered Accountant இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Manager (Secretarial) பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்திய நிறுவனத்தில் செயலாளர் பதவியில் இருந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ( Member of the Institute of Company Secretaries of India.)
அனுபவ விவரம் :
Dy. General Manager E-7 Grade) – சம்பந்தப்பட்ட துறையில் 19 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
Years,
Chief Manager (E-6 Grade) – சம்பந்தப்பட்ட துறையில் 16 Years அனுபவம் இருக்க வேண்டும்.
Additional Chief Manager (E-6 Grade) – சம்பந்தப்பட்ட துறையில் 13 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
Deputy Manager (E-3 Grade) – சம்பந்தப்பட்ட துறையில் 01 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய வயதுத் தகுதி விவரம் :
வேலைக்கான விவரம் |
UR / EWS |
OBC |
SC |
ST |
Dy. General Manager (Finance) E-7 Grade |
52 |
55 |
57 |
57 |
Chief Manager (Finance) E-6 Grade |
50 |
53 |
55 |
50 |
Additional Chief Manager (Finance) E-6 Grade |
47 |
50 |
52 |
52 |
Dy. Manager (Secretarial) E-3 Grade |
32 |
32 |
32 |
32 |
வேலைக்கான சம்பள விவரம் :
வேலைக்கான பெயர் |
சம்பள விகிதம் |
ஆண்டுக்கு CTC |
Dy. General Manager (Finance) E-7 Grade |
100000 – 260000 |
24.84 Lakhs |
Chief Manager (Finance) E-6 Grade |
90000 - 240000 |
22.03 Lakhs |
Additional Chief Manager (Finance) E-6 Grade |
90000 - 240000 |
22.03 Lakhs |
Dy. Manager (Secretarial) E-3 Grade |
60000 - 180000 |
14.68 Lakhs |
தேர்வு செய்யப்படும் முறை : இறுதியாக தேர்வு செய்யப்படும் முறை என்பது நேர்காணல் முறையிலேயே இருக்கும். குறைந்த பட்சம் General (UR) / EWS விண்ணப்பிக்கும் நபர்கள் 50% வரை நேர்காணலில் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். OBC (NCL)/ SC/ST விண்ணப்பத் தாரர்கள் குறைந்த பட்சம் 40 % வரை மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கட்டணம் விவரம் :
Category |
Application Fees |
Processing Fee |
Total Fees |
UR / EWS / OBC (NCL)candidates |
INR 500 / - |
INR 354/-
[INR 300/- plus INR 54/- (18% GST)] |
INR 854/- |
SC /ST / PwBD/ Ex-servicemen candidates |
Exempted (விலக்கு அளிக்கப்பட்டது) |
INR 354/-
[INR 300/- plus INR 54/-(18% GST)] |
INR 354/ |
வேலைக்கான முக்கிய தேதிகள் :
விண்ணப்பத்தின் ஆன்-லைன் பதிவு துவங்குதல் - தேதி & நேரம் 17/06/2022 10:00 மணி
விண்ணப்பத்தின் ஆன்லைன் பதிவு முடிவடையும் - தேதி & நேரம் 07/07/2022 17.00 மணி
ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி - தேதி & நேரம் 07/07/2022 23:45 மணி
விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி தேதி
ஏற்கனவே பதிவுசெய்து, காலக்கெடுவுக்குள் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும் - தேதி & நேரம்
08/07/2022 17.00 மணி
அதிகாரபூர்வ அறிவிப்பு முகவரி
https://web.nlcindia.in/rec042022/
இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.
இந்த வேலை குறித்த அறிவிப்பினை படிக்க
https://www.nlcindia.in/new_website/careers/advt/Detailed%20Advt.16.06.2022%20Final.pdf
இந்த லிங்கில் சென்று பார்க்கவும். உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.