• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Jobs Alert : ரூ.73,200/- வரை சம்பளம்.. தேசிய பேரிடர் மீட்பு படையில் 1978 காலி இடங்கள் அறிவிப்பு

Jobs Alert : ரூ.73,200/- வரை சம்பளம்.. தேசிய பேரிடர் மீட்பு படையில் 1978 காலி இடங்கள் அறிவிப்பு

தேசிய பேரிடர் மீட்பு படையில் 1978 காலிஇடங்கள்

தேசிய பேரிடர் மீட்பு படையில் 1978 காலிஇடங்கள்

தேசிய பேரிடர் மீட்பு படையில் Assistant Commandant, Inspector மற்றும் பல்வேறு பணிகளுக்கு அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தேசிய பேரிடர் மீட்பு படையில் Assistant Commandant, Inspector மற்றும் பல்வேறு பணிகளுக்கு என 1978 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் :



































    நிறுவனம் National Disaster Response Force (NDRF)
    வேலையின் பெயர் Assistant Commandant, Inspector & Others
    காலிப்பணியிடங்கள் 1978
    தேர்ந்தெடுக்கும் முறை Deputation மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. (12.10.2021 )
    கல்வி தகுதி Degree தேர்ச்சி
    சம்பள விவரம் அதிகபட்சமாக ரூ.73,200/- வரை சம்பளம்
    விண்ணப்ப முறை Offline முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் (12.10.2021) விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண www.ndrf.gov.in என்ற லிங்கில் சென்று காணவும்

    வேலை தொடர்பாக வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு விவரம்


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: