Job Alert : ரூ.67,000/- சம்பளம்... தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை - விண்ணப்பிக்க கல்வித் தகுதி தெரிந்து கொள்ளுங்கள்!

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் (NDMA) விண்ணப்பிக்க கடைசி தேதி : அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

  • Share this:
    தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் (NDMA) காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.







































    நிறுவனம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் National Disaster Management Authority (India)
    பணி Senior Research Officer & Assistant Advisor
    காலிப்பணியிடங்கள் 05


     

    தேர்வு செய்யப்படும் முறை
    தகுதி & அனுபவம் அடிப்படையில் நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.


     

    விண்ணப்பிக்கும் முறை
    ஆன்லைன்
    விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
    சம்பள விவரம் ரூ.67,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,700/- வரை சம்பளம்
    கல்வி தகுதி

    Assistant Advisor – Computer Science அல்லது Electronics அல்லது Information Technology அல்லது Telecommunications பாடங்களில் Bachelor’s Degree தேர்ச்சி

    Senior Research Officer – Master of Art அல்லது Master of Science அல்லது Bachelor of Veterinary அல்லது Bachelor of Medicine and Bachelor of Surgery அல்லது Bachelor of Technology அல்லது Bachelor of Engineering தேர்ச்சி
    வயது 56

     

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://ndma.gov.in/Jobs/NDMA

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://ndma.gov.in/sites/default/files/PDF/Jobs/advt_aait_4sro_june21.pdf
    Published by:Sankaravadivoo G
    First published: