ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

உதவித் தொகையுடன் கூடிய இன்டர்ன்ஷிப் : இந்த வாரத்தில் இதற்கெல்லாம் விண்ணப்பிக்கலாம்

உதவித் தொகையுடன் கூடிய இன்டர்ன்ஷிப் : இந்த வாரத்தில் இதற்கெல்லாம் விண்ணப்பிக்கலாம்

திங்க் & லேர்ன் பிரைவேட் லிமிடெட் (பைஜு’ஸ்) நிறுவனம் 4 மாத காலத்துக்கு நிதியுதவியுடன் கூடிய பயிற்சியை அளிக்கிறது.

திங்க் & லேர்ன் பிரைவேட் லிமிடெட் (பைஜு’ஸ்) நிறுவனம் 4 மாத காலத்துக்கு நிதியுதவியுடன் கூடிய பயிற்சியை அளிக்கிறது.

திங்க் & லேர்ன் பிரைவேட் லிமிடெட் (பைஜு’ஸ்) நிறுவனம் 4 மாத காலத்துக்கு நிதியுதவியுடன் கூடிய பயிற்சியை அளிக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இந்த வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய பயிற்சித் திட்டங்கள் (Internship) குறித்த விபரங்களை இங்கே காணலாம்.

தேசிய பாதுகாப்பு அகாடமி: டேராடூனில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் 3 மாத காலத்துக்கு உதவித் தொகையுடன் கூடிய பயிற்சியை அளிக்கப்படுகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

UABLE நிறுவனம் :  இளைஞர்கள் லைஃப் ஸ்டெயில் தொடர்பான செயலியை நிர்வகித்து வரும்  UABLE நிறுவனத்தில் பயிற்சித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பயிற்சி பெறுபவர்களுக்கு 2 மாத காலத்துக்கு உதவித்தொகை கிடைக்கும். இதற்கு, விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் ஜூன் 2 ஆகும்.

பைஜு’ஸ்: திங்க் & லேர்ன் பிரைவேட் லிமிடெட் (பைஜு’ஸ்) நிறுவனம் 4 மாத காலத்துக்கு நிதியுதவியுடன் கூடிய பயிற்சியை அளிக்கிறது. ஆர்வமும், தகுதியும்  உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஊக்கத்தொகையாக மாதந்தோறும் ரூ. 15,000 அளிக்கப்படும். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் மே 25 ஆகும்.

சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

DESIGNANDCONSTRUCT.IN: இணைய ஆடை வடிவமைப்பு மற்றும் விற்பனை நிறுவனமான  DESIGNANDCONSTRUCT 4 மாத காலத்துக்கு நிதியுதவியுடன் கூடிய பயிற்சியை அளிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பெங்களூரில் உள்ள தலைமை நிறுவனத்தில் பணி செய்ய வேண்டும்.

சென்னை அமேசான் நிறுவனத்தில் தர நிர்ணயாளர் பணி: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

ஊக்கத்தொகையாக மாதந்தோறும் ரூ. 15.000 அளிக்கப்படும். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூன் 3 ஆகும்.

Shine Consultancy : Shine Consultancy என்ற கல்வி கன்சல்டன்சி நிறுவனத்தில் நிறுவனம் 2 மாத காலத்துக்கு நிதியுதவியுடன் கூடிய பயிற்சியை அளிக்கிறது. ஊக்கத்தொகையாக மாதந்தோறும் ரூ. 10,000 வரை அளிக்கப்படும்.

மேற்குறிப்பிட்ட பயிற்சித் திட்டங்களுக்கு, இணைய வழியில் விண்ணப்பிக்க https://internshala.com/ என்ற முகவரிக்கு செல்லவும்.

First published:

Tags: BYJU'S, Job Fair