விளம்பர எண் | No.44/2021 | ||||||
நிறுவனம் | என்.சி.ஆர்.டி.சி | ||||||
மொத்த காலியிடங்கள் | 19 | ||||||
வேலையின் பெயர் | Deputy General Manager,Engineering Associate , Assistant Manager | ||||||
வயது வரம்பு | 40 - 50 வயதிற்குள் இருக்க வேண்டும். | ||||||
விண்ணப்பிக்கும் முறை | https://ncrtc.in என்ற லிங்க்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். | ||||||
சம்பள விவரம் |
| ||||||
தேர்வு செய்யப்படும் முறை | தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் நேர்முகத் தேர்வு வைக்கப்படும் அதில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். | ||||||
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி | 07.09.2021 | ||||||
கல்வி தகுதி | இளங்கலை, முதுநிலை டிப்ளமோ அல்லது பொறியியல் துறையில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பொறியியல் துறை சிவில் பிரிவில் பிஇ, பி.டெக் அல்லது டிப்ளமோ அல்லது அதற்கு இணையான துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வித்தகுதி ஒவ்வொரு வேலைக்கும் தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ இணையதள பக்கத்தை அணுகவும். |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Job Vacancy