Home /News /employment /

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை.. நாளையே கடைசி நாள்.. உடனே விண்ணப்பியுங்கள்!

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை.. நாளையே கடைசி நாள்.. உடனே விண்ணப்பியுங்கள்!

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை...

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை...

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கட்டணம் தேவை இல்லை. மஹாராஷ்டிரா மாநிலம் புனே , கோதாட் மற்றும் தமிழகத்தில் ஊட்டியில் காலியிடங்கள் உள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pune, India
    ரேடியோ வானியற்பியல் தேசிய மையத்தில் (NCRA) 10,12ம் வகுப்பு படித்தவர்களுக்கும் , இதர கல்வித் தகுதி உடையவர்களுக்கும் காலிப்பணியிட அறிவிப்பு முன்னதாக வெளியானது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தற்போது கால அவகாசம் நிறைவடைய உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை  31ம் தேதி கடைசி நாள்.

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கட்டணம் தேவை இல்லை. மஹாராஷ்டிரா மாநிலம் புனே , கோதாட் மற்றும் தமிழகத்தில் ஊட்டியில் காலியிடங்கள் உள்ளன. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை காணுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :







































    நிறுவனம்National Centre for Radio Astrophysics (NCRA)
    பணியிடங்கள்43
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி02.08.2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி31.08.2022
    Advertisement No2022/3, 2022/4, 2022/5, 2022/6
    வயது விவரம்அதிகபட்ச வயது வரம்பானது 01.07.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் 28 வயது முதல் 43 வயது வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    தேர்வு செய்யப்படும் முறைWritten Test
    Online Test
    Skill Test
    Online Interview
    விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் (ONLINE)
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் கிடையாது

    காலியிடங்கள் விவரம் : 















































































    Engineer-D (Civil)01
    Administrative Officer-C02
    Engineer-C02
    Administrative Assistant-B03
    Technical Assistant-B (Civil)01
    Technical Assistant-B (Electronics)02
    Clerk-A01
    Laboratory Assistant-B01
    Tradesman-B (Plumber)01
    Tradesman-B (Welder)01
    Tradesman-B (Electrical)02
    Driver05
    Work Assistant06
    Security Guard06
    Scientific Assistant01
    Laboratory Assistant-B (Electronics)02
    Work Assistant (Admin)04
    Project Engineer-C (Digital)01
    Project Engineer-C (SKA)01

    வேலைக்கான கல்வித் தகுதி ( NCRA Recruitment 2022 ) :















































































    Engineer-D (Civil)ME/ M.Tech in Civil
    Administrative Officer-CB.Com, Graduation in Commerce, Post Graduation
    Engineer-CDegree, BE/ B.Tech in Electronics
    Administrative Assistant-BGraduation
    Technical Assistant-B (Civil)Diploma in Civil Engineering
    Technical Assistant-B (Electronics)Diploma in Electronics Engineering
    Clerk-AGraduation
    Laboratory Assistant-B12th
    Tradesman-B (Plumber)As Per Norms
    Tradesman-B (Welder)10th, ITI in Welder
    Tradesman-B (Electrical)As Per Norms
    Driver10th
    Work Assistant10th
    Security Guard10th
    Scientific AssistantDiploma, B.Sc
    Laboratory Assistant-B (Electronics)12th
    Work Assistant (Admin)10th
    Project Engineer-C (Digital)BE/ B.Tech in ECE/ EEE
    Project Engineer-C (SKA)BE/ B.Tech in ECE/ EEE

    வேலைக்கான வயதுத் தகுதி (NCRA Recruitment 2022 ) ;















































































    Engineer-D (Civil)அதிகபட்சம் 35 வயது.
    Administrative Officer-Cஅதிகபட்சம் 43 வயது.
    Engineer-Cஅதிகபட்சம் 31 வயது.
    Administrative Assistant-Bஅதிகபட்சம் 36 வயது.
    Technical Assistant-B (Civil)அதிகபட்சம் 31 வயது.
    Technical Assistant-B (Electronics)அதிகபட்சம் 38 வயது.
    Clerk-Aஅதிகபட்சம் 33வயது.
    Laboratory Assistant-Bஅதிகபட்சம் 31 வயது.
    Tradesman-B (Plumber)அதிகபட்சம் 28வயது.
    Tradesman-B (Welder)அதிகபட்சம் 28 வயது.
    Tradesman-B (Electrical)அதிகபட்சம் 28வயது.
    Driverஅதிகபட்சம் 35 வயது.
    Work Assistantஅதிகபட்சம் 33 வயது.
    Security Guardஅதிகபட்சம் 31வயது.
    Scientific Assistantஅதிகபட்சம் 33 வயது.
    Laboratory Assistant-B (Electronics)அதிகபட்சம் 31வயது.
    Work Assistant (Admin)அதிகபட்சம் 33 வயது.
    Project Engineer-C (Digital)அதிகபட்சம் 31 வயது.
    Project Engineer-C (SKA)அதிகபட்சம் 28 வயது.

    பணியிட விவரம் : ஊட்டி (தமிழ்நாடு ) , புனே, கோதாட் (மகாராஷ்டிரா) ஆகிய இடங்களில் பணிகள் காலியாக உள்ளது.

     எப்படி விண்ணப்பிப்பது : ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கீழே விண்ணப்ப படிவ இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அறிவிப்பினை நன்றாக படித்த பிறகு விண்ணப்பிக்க விருப்பம் உடைய வேலைக்கு கல்வித் தகுதி இருந்தால் ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

    இணையதள முகவரியை காண

    https://www.apprenticeshipindia.gov.in/

    இந்த பக்கத்தை காணவும்.

    விண்ணப்ப படிவம் பெற (APPLICATION FORM) :

    http://49.248.152.155/ADVT/Forms/AppForm.aspx

    இணையதள பக்கத்தின் இந்த லிங்கில் செல்லவும்.

    வேலைக்கான அறிவிப்பினை நீங்கள் படிக்க வேண்டுமானால்

    http://www.ncra.tifr.res.in/ncra/opportunities/non-academic/openings/2022/2022-1a

    http://www.ncra.tifr.res.in/ncra/opportunities/non-academic/openings/2022/2022-5

    http://www.ncra.tifr.res.in/ncra/opportunities/non-academic/openings/2022/2022-4

    http://www.ncra.tifr.res.in/ncra/opportunities/non-academic/openings/2022/3-2022

    இந்த பக்கத்தில் காணுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Employment, Job Vacancy

    அடுத்த செய்தி