Home /News /employment /

Job Alert : ரூ.60,000/- ஊதியத்தில் டிகிரி முடித்தவர்க்கு மத்திய அரசு வேலை

Job Alert : ரூ.60,000/- ஊதியத்தில் டிகிரி முடித்தவர்க்கு மத்திய அரசு வேலை

காலிப்பணியிட அறிவிப்பு

காலிப்பணியிட அறிவிப்பு

NCERT நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.07.2021 & 30.07.2021

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு இந்தியாவில் டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றது. இது மத்திய, மாநில அரசுகளுக்குக் கல்வி குறித்த ஆலோசனை மற்றும் உதவிகள் வழங்கும் குழுவாக செயல்பட்டு வருகிறது.

    இக்குழு 1961 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தில் காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.



































    நிறுவனம்மத்திய கல்வி தொழில்நுட்ப நிறுவனம் (NCERT)


     

    பணி
    Sr. Consultant, Consultant, Junior Project Fellow, Sr. Accounts Officer, Technical Team Lead & Other
    காலிப்பணியிடங்கள்38
    தேர்வு செய்யப்படும் முறைInterview/ Skill Test
    விளம்பர எண்CIET(02)/2021
    கல்வி தகுதிBachelor’s Degree/ Master’s Degree/ M.Phil/ Ph.D தேர்ச்சி
    சம்பள விவரம்ரூ.23,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை ஊதியம்
    விண்ணப்பிக்க கடைசி தேதி 30.07.2021

    அதிகாரபூர்வ வலைத்தளம்

    https://ncert.nic.in/pdf/announcement/vacancies/projectstaffvacancy/Advertisement_for_the_project_posts_of_DIKSHA.docx.pdf

    https://ncert.nic.in/pdf/announcement/vacancies/projectstaffvacancy/Advertisement%20for%20Proiect%20Staff%20for%20Strengthening%20Adult%20Education(CNCL).pdf

    Application Link

    https://docs.google.com/forms/d/e/1FAIpQLSccAvSRqrKcfSi_g-RZPaQokacGO46MDQB0nq_ULjBhTUUd8g/viewform?usp=send_form

     
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி