Job Alert : ரூ.60,000 வரை சம்பளம்.. மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க ஒரு நாள் தான் இருக்கு

மத்திய அரசு வேலை

ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி. விருப்பம் உடையவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

  • Share this:
    தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவில் காலியாக உள்ள  பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிவுள்ளது.  Sr. Consultant, Consultant, Junior Project Fellow, Sr. Accounts Officer, Technical Team Lead & Other பணியிடங்கள் காலியாக உள்ளது.

    காலிப்பணியிடங்கள்:

    Sr. Consultant, Consultant, Junior Project Fellow, Sr. Accounts Officer, Technical Team Lead & Other ஆகிய பணிகளுக்கு 38 காலிப்பணியிடங்கள் உள்ளது.

    கல்வித்தகுதி:

    ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.

    சம்பளம்:

    ரூ.23,000 முதல் ரூ.60,000 வரை வழங்கப்படும்.

    தேர்வு முறை: 

    Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

    விவரம்: 

























    நிறுவனம் NCERT
    பணியின் பெயர் Sr. Consultant, Consultant, Junior Project Fellow, Sr. Accounts Officer, Technical Team Lead & Other
    பணியிடங்கள் 38
    கடைசி தேதி 28.07.2021 
    விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்



    மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று தெரிந்துக்கொள்ளலாம்.

    Job Apply link: OFFICIAL SITE  , 

    NOTICE 1 , 

    NOTICE 2
    Published by:Sankaravadivoo G
    First published: