ரூ.63 ஆயிரம் சம்பளத்தில் என்.சி.இ.ஆர்.டி-ல் வேலை வேண்டுமா? - வெளியானது புதிய அறிவிப்பு!

ரூ.63 ஆயிரம் சம்பளத்தில் என்.சி.இ.ஆர்.டி-ல் வேலை வேண்டுமா? - வெளியானது புதிய அறிவிப்பு!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: November 12, 2019, 8:10 PM IST
  • Share this:
என்.சி.இ.ஆர்.டி எனப்படும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 36 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள் : 36

பணி செய்யும் இடம்: டெல்லி


காலியிடங்கள் விவரம்:

பணி: Film Producer - 12

பணி: Sound Recordist Grade -I- 01பணி: TV Producer Grade-I-01

பணி: Assistant Engineer Gr.'A'-05

பணி: TV Producer Grade-II- 02

பணி: Script Writer -01

பணி: Cameraman Grade II- 02

பணி: Engineering Assistant- 01

பணி: Audio Radio Producer Grade III-01

பணி: TV Producer Grade III- 03

பணி: Field Investigator - 01

பணி: Technician Grade i - 07

பணி: Floor Assistant - 02

பணி: Film Assistant - 02

பணி: Photographer Grade II-01

பணி: Electrician - 01

பணி: lightman - 01

பணி: Dark Room Assistant -01

பணி: Carpenter -01

பணி: Film Joiner - 01

வயது வரம்பு: 25 வயது முதல் 40 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.200 செலுத்த வேண்டும். Secretary, NCERT at New Delhi என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: WWW.ncert.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து சான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Under Secretary, CIET, NCERT, Sri Aurobindo Marg, New Delhi - 110016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: WWW.ncert.nic.in அல்லது http://www.ncert.nic.in/announcements/vacancies/vacancies.html என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் சென்று சேரவேண்டிய கடைசி தேதி: 22.11.2019
First published: November 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading