• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • NCC அலுவலகத்தில் Driver, Office Assistant வேலை

NCC அலுவலகத்தில் Driver, Office Assistant வேலை


NCC அலுவலகத்தில் Driver, Office Assistant வேலை

NCC அலுவலகத்தில் Driver, Office Assistant வேலை

NCC அலுவலகத்தில் காலியாக உள்ள Driver, Office Assistant பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 05.11.2021

  • Share this:
    திருச்சியில் உள்ள தேசிய மாணவர் படையில் Driver, Office Assistant ஆகிய இரண்டு பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அடுத்த மாதம் 05.11.2021 ம் தேதி இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி.

    Shortlisting ,Interview முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர். கல்வித்தகுதி மற்றும் இதர பிற விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் : 



















































    நிறுவனம் NCC தேசிய மாணவர் படை (இந்தியா)
    வேலையின் பெயர் Driver, Office Assistant
    வேலைவகை Central Government
    காலிப்பணி இடங்கள் 03
    பணியிடம் Trichy
    தேர்ந்தெடுக்கும் முறை Shortlisting ,Interview
    வயது வயது வரம்பு 68 வயத்துக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 30.09.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 05.11.2021
    சம்பள விவரம்











    Driver Level 8 (19500 – 62000)
    Office Assistant Level 1 (15700 – 50000)

     
    விண்ணப்ப முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் No Fees விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவை இல்லை

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

    https://cms.tn.gov.in/sites/default/files/documents/eligibility_criteria_application_driver_0.pdf

    https://cms.tn.gov.in/sites/default/files/documents/eligibility_criteria_application_office_assistant_0.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    NCC திருச்சி ஆட்சேர்ப்பு 2021 - விண்ணப்பிக்கும் முறை

    • ஆஃப்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்

    • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்

    • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்

    • அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்

    • உங்கள் விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பவும்


    முகவரி :  NCC Group Headquarters No.4, 15t Floor, Subramanian Building, Promenade Road, Cantonment, Tiruchirappalli - 620 001. Tele: 0431-2461363.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: