நிறுவனம் | TN NCC |
வேலையின் பெயர் | Office Assistant, Chowkidar, Store Attendant |
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை | 06 காலிப்பணி இடங்கள் |
வயது விவரம் | குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 48 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை | நேர்கணல் அல்லது சான்றிதழ் சரிபாரப்பு மூலமாக தேர்வு செய்யப்படுவர். |
கல்வித்தகுதி | Office Assistant & Store Attendant – இவ்விரு பணிகளுக்கும் விண்ணப்பிப்போர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Chowkidar – 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் Ex-servicemen ஆக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். |
சம்பள விவரம் | குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,400/- வரை சம்பளம் |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.11.2021 |
விண்ணப்ப முறை | விண்ணப்பங்கள் (Offline)முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. |
இணையதள முகவரி | https://cms.tn.gov.in/ |
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy