Home /News /employment /

சென்னை NCC அலுவலகத்தில் அரசு உதவியாளர் பணிக்கு காலியிடங்கள் அறிவிப்பு

சென்னை NCC அலுவலகத்தில் அரசு உதவியாளர் பணிக்கு காலியிடங்கள் அறிவிப்பு

சென்னை NCC அலுவலகத்தில் அரசு உதவியாளர் பணி

சென்னை NCC அலுவலகத்தில் அரசு உதவியாளர் பணி

NCC Chennai Recruitment 2021 : சென்னை NCC அலுவலகத்தில் காலியாக உள்ள அரசு உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 22-11-2021ம் தேதி கடைசி தேதி.

    சென்னை NCC அலுவலகத்தில் காலியாக உள்ள Store Attendant, Office Assistant & Chowkidar (EX-Serviceman Category Only) பணிகளுக்கு விண்ணப்பிக்க காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Short Listing , Interview முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம் :











































    வேலையின் பெயர்Store Attendant, Office Assistant & Chowkidar (EX-Serviceman Category Only)
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை06 காலிப்பணி இடங்கள்
    வயது விவரம்35 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    தேர்வு செய்யப்படும் முறைShort Listing , Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    கல்வித்தகுதி8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    சம்பள விவரம்ரூ.15700 முதல் ரூ.50400 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி24-10-2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி22-11-2021
    விண்ணப்ப முறைOffline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

    இணையதள முகவரி https://www.cecri.res.in/Opportunities.aspx

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://cms.tn.gov.in/sites/default/files/documents/eligibility_criteria_application_store_attendant_0.pdf

    https://cms.tn.gov.in/sites/default/files/documents/eligibility_criteria_application_chowkidar.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி