ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு நிறுவனத்தில் 68 காலியிடங்கள் - விண்ணப்பிக்க தகுதியை தெரிந்து கொள்ளுங்கள்

தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு நிறுவனத்தில் 68 காலியிடங்கள் - விண்ணப்பிக்க தகுதியை தெரிந்து கொள்ளுங்கள்

தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு

தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு

NCB Recruitment 2022 | தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (Narcotics Control Bureau) நிறுவனத்தில் காலியாக உள்ள 68 பணிகளுக்கு விண்ணப்பிக்க 24/06/2022ம் தேதி இறுதி நாள். அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவில்(Narcotics Control Bureau (NCB) காலியாக உள்ள 68 பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்ப படிவத்தை ஆப்லைன் முறையில் 24/06/2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://narcoticsindia.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம் / துறைபோதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் – Narcotics Control Bureau (NCB)
பணியிட விவரம்இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியில் அமர்த்தப்படலாம்
வேலையின் பெயர்Junior Intelligence Officer
வேலைமத்திய அரசு வேலை
விண்ணப்பிக்க கடைசி தேதி24/06/2022
சம்பள விவரம்மாதம் சம்பளம் ரூ.9300-ரூ.34800/-
கல்வித் தகுதி விவரம்Degree படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
வயது தகுதி56 Years
மொத்த காலிப்பணியிட விவரம்68 இடங்கள் காலியிடங்கள் உள்ளது.
விண்ணப்பிக்கும் முறைOffline மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பத் தாரர்கள் Written Exam, Certification Verification, Direct Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)
விண்ணப்பிக்க வேண்டிய முகவரிNARCOTICS CONTROL BUREAUWest Block No. 1,Wing No. 5, RK Puram, New Delhi-110066

அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

https://narcoticsindia.nic.in/

இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

https://narcoticsindia.nic.in/vacancies/jiov.pdf

இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

First published:

Tags: Job Vacancy