தேசிய விதைக் கழக நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - கல்வித்தகுதி, ஊதியம் உள்ளிட்ட விபரங்கள்

Employment |

தேசிய விதைக் கழக நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - கல்வித்தகுதி, ஊதியம் உள்ளிட்ட விபரங்கள்
job
  • Share this:
தேசிய விதைக்கழக நிறுவனத்தில் காலியாக உள்ள 200 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கீழ்காணும் படி விண்ணப்பித்து பயன்பெறலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள் : 
நிறுவனம்தேசிய விதை கழக நிறுவனம் NATIONAL SEEDS CORPORATION LIMITED
வயது 25 முதல் 30
காலிப்பணியிடங்கள் 200
பணி

1. Assistant (Legal) Grade I - 03

2. Management Trainee Production) - 16

3. Management Trainee Horticulture) - 01

4. Management Trainee Marketing) - 07

5. Management Trainee Human Resource) - 02

6. Management Trainee Agri. Engg.) - 04

7. Management Trainee (Civil Engg.) - 01

8. Management Trainee (Quality Control) - 02

9. Management Trainee (Materials Management) - 03

10. Sr. Trainee (Agriculture) - 29

11. Sr. Trainee (Agriculture) - Plant Protection (PP) - 03

12. Sr. Trainee (Horticulture) - 01

13. Sr. Trainee (Marketing) - 10

14. Sr. Trainee (Human Resource) - 05

15. Sr. Trainee (Logistics) - 05

16. Sr. Trainee (Quality Control) - 01

17. Sr. Trainee (Accounts) - 05

18. Diploma Trainee (Agriculture Engineering) - 04

19. Diploma Trainee (Electrical Engineering) - 03,

20. Trainee (Agriculture) - 18

21. Trainee (Marketing) - 17

22. Trainee (Human Resource) - 08

23. Trainee (Agri. Stores) - 06

24. Trainee (Purchase) - 02

25. Trainee (Technician) - 27

26. Trainee Stores Engineering) - 09

27. Trainee Stenographer) -13

28. Trainee Quality Control) - 03

29. Trainee (Data Entry Operator) - 03

30. Trainee (Accounts) - 06

31. Trainee Mate (Agri.) - 03
கல்வி தகுதி விவசாயம் சார்ந்த அறிவியல் படிப்புகளில் பட்டம், பட்டய படிப்புகள், பொறியியல் துறையில் பி.இ., பி.டெக், எம்.இ., எம்.டெக் படித்தவர்கள் , எம்பிஏ., எம்.காம்., இதர துறைகளில் பட்டம்
விண்ணப்பக் கட்டணம்

பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.525

எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.25
தேர்வு செய்யப்படும் முறை  ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 31.08.2020

மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ பக்கத்தை காணவும் www.indiaseeds.com

அதிகாரபூர்வ அறிவிப்பு   https://www.indiaseeds.com/career/2020/Rec2020.pdf

 
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading