தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - சம்பள விவரம் & விண்ணப்பிக்க கடைசி நாளை தெரிந்துகொள்ளுங்கள்

Employment |

தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - சம்பள விவரம் & விண்ணப்பிக்க கடைசி நாளை தெரிந்துகொள்ளுங்கள்
தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம்
  • Share this:
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுடையோர் கீழ்கணும் முறையில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.
நிறுவனம் தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம்
வேலை மத்திய அரசு வேலை
பணி Young Professional
காலிப்பணியிடங்கள் 01
தேர்வு நேர்முகத் தேர்வு
வயது 21- 45
கல்வி தகுதி First class in B.Sc. (Agriculture / Plant Science / Biochemistry)
சம்பள விவரம் Rs.15,000/-
விண்ணப்ப முறை சுயவிவரத்தை nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 11.08.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அதிகாரபூர்வ வலைத்தளம் : http://nrcb.res.in/job-opportunities.php

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: http://nrcb.res.in/documents/Recruitment/2020/sign_D_8607_1596174525604.pdf

ALSO READ :  ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – சம்பள விவரம் & விண்ணப்பிக்க கடைசிநாளைத் தெரிந்துகொள்ளுங்கள்
First published: August 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading