NIA Recruitment 2021 : தேசிய புலானாய்வு முகமை வேலைவாய்ப்பு அறிவிப்பு - கடைசி தேதி & கல்வித்தகுதி தெரிந்துகொள்ளுங்கள்..

NIA Recruitment 2021 : தேசிய புலானாய்வு முகமை வேலைவாய்ப்பு அறிவிப்பு -  கடைசி தேதி & கல்வித்தகுதி தெரிந்துகொள்ளுங்கள்..

தேசிய புலானாய்வு முகமை (National Investigation Agency, NIA)

தேசிய புலானாய்வு முகமை (National Investigation Agency, NIA) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் 11/02/2021ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்க்கு மேல் விண்ணப்பிக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

  • Share this:
    தேசிய புலானாய்வு முகமை என்பது இந்தியாவில் தீவிரவாதக் குற்றங்களை எதிர்க்க இந்திய அரசால் ஒன்றிய அளவில் நிறுவப்பட்டுள்ள ஓர் புலனாய்வு அமைப்பாகும். இதில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியாகியுள்ள தகுதியின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.













































     

    நிறுவனம்


     

    தேசிய புலானாய்வு முகமை (National Investigation Agency, NIA)

     
    பணியிடம் இந்தியா முழுவதும்


     

    பணி


     

    Additional Superintendent of Police


     

    காலிப்பணியிடங்கள்
    04
    வயது

     

    56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
    விண்ணப்பிக்க கடைசி தேதி 11/02/2021
    கல்வி தகுதி

    அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எந்தவொரு துறையிலும் இளங்கலை பட்டம்

    கிரிமினல் வழக்குகளின் விசாரணை வழக்குகளை கையாள்வதில் 5 வருட அனுபவம், அல்லது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் அல்லது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட உளவுத்துறை பணிகள் அனுபவம்

    (Bachelor's degree in any discipline from a recognized university

    5 years' experience in handling of cases of investigation of criminal cases, or intelligence work including counter-terrorism operations or imparting training in counter-terrorism)
    சம்பள விவரம்

     

    ரூ. 67,700 - ரூ.2,08,700/-Per Month
     விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்
    முகவரி

    SP (Adm), NIA HQ, Opposite CGO Complex, Lodhi Road, New Delhi 110003

     

     

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண அதிகாரபூர்வ வலைத்தளம்  https://www.nia.gov.in/

     

    தகுதியும், விருப்பமும் உடையவர்கள் அதிகாரபூர்வ பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 11/02/2021 தேதிக்குள் SP (Adm), NIA HQ, Opposite CGO Complex, Lodhi Road, New Delhi 110003 என்ற முகவரிக்கு சென்று சேரும்படி அனுப்ப வேண்டும்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sankaravadivoo G
    First published: