• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • 30,000 சம்பளம்.. தேசிய காற்று நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரம் இங்கே!

30,000 சம்பளம்.. தேசிய காற்று நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரம் இங்கே!

தேசிய காற்றாற்றல் நிறுவனம்

தேசிய காற்றாற்றல் நிறுவனம்

தேசிய காற்றாற்றல் நிறுவனம் காலியாக உள்ள Senior Research, Project Engineer பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு அதன் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியாகியுள்ளது.

  • Share this:
    தேசிய காற்றாற்றல் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்க கடைசி தேதி 19.04.2021. இதற்கான அதிகாரபூர்வ பக்கத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இதர விவரங்களை கீழே காணலாம்.











































    நிறுவனம் தேசிய காற்றாற்றல் நிறுவனம் (National Institute of Wind Energy)
    விளம்பர எண் Advt.No.03/2021


     

    பணி


    Senior Research Fellowship (SRF)

    Project Engineer (On Contract)
    காலிப்பணியிடங்கள் 02


     

    தேர்வு செய்யப்படும் முறை
    எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
    வயது 32


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    19.04.2021
    சம்பள விவரம்

     

    Senior Research Fellowship (SRF) ரூ.35,000/-

    Project Engineer ரூ.31,000/-
    விண்ணப்ப கட்டணம்  இல்லை


     

    கல்வி தகுதி


    Senior Research Fellowship (SRF) -

    M.E/M.Tech in Machine Design /
    CAD/CAE/Renewable Energy (Or)
    B.E/B.Tech in Mechanical Engineering
    Possessing Gate Score with 2 yrs. of
    Research experience

    Project Engineer

    B.E/B.Tech in Mechanical/Computer
    Science / Renewable Energy from any
    recognised university/institute with at
    least FIRST CLASS in the qualifying
    degree.

     

     

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://niwe.res.in/careers.php

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://niwe.res.in/assets/Docu/recruitment/Advt.No.03-2021_SRF_and_Project_Engineer_on_Contract_basis.pdf

    விண்ணப்ப படிவம் பெற

    Recruitment of Project Engineer https://www.emailmeform.com/builder/form/Q6qJ9um5o18Zdp1rO

    Recruitment of Senior Research Fellow https://www.emailmeform.com/builder/form/z4J3AgpNfw97b

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: