• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • தேசிய காற்று சக்தி நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க 3 நாள் தான் இருக்கு

தேசிய காற்று சக்தி நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க 3 நாள் தான் இருக்கு

தேசிய காற்று சக்தி நிறுவனத்தில் வேலை

தேசிய காற்று சக்தி நிறுவனத்தில் வேலை

national institute of wind energy recruitment 2021 : தேசிய காற்று சக்தி நிறுவனம் காலியாக உள்ள Additional Director, Executive Assistant, Junior Executive Assistant ஆகிய பணிகளுக்கு 7ம் தேதி மாலைக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

  • Share this:
    தேசிய காற்று சக்தி நிறுவனம் காலியாக உள்ள Additional Director, Executive Assistant, Junior Executive Assistant ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்களே உள்ளது.

    விண்ணப்பிக்க கடைசி தேதி 07.11.2021. 7ம் தேதி மாலைக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    கல்வி தகுதி : 

    Additional Director (Finance & Administration) - Master Degree in MBA

    Executive Assistant - விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

    Junior Executive Assistant - விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

    சம்பள விவரம் :

    Additional Director (Finance & Administration) - ரூ.15,600 to ரூ.39100/-

    Executive Assistant - ரூ.35,400/-

    Junior Executive Assistant - ரூ.35,400/-

    வேலைக்கான விவரங்கள் :



















































    நிறுவனம் தேசிய காற்று சக்தி நிறுவனம் (National Institute of Wind Energy)
    வேலையின் பெயர் Additional Director, Executive Assistant, Junior Executive Assistant
    காலிப்பணி இடங்கள் 03 காலிப்பணி இடங்கள்
    பணியிடம் சென்னை ( Chennai -Tamilnadu)
    வேலை வகை தமிழக அரசு வேலை (Tamilnadu Govt Jobs)
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 16.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 07.11.2021
    தேர்ந்தெடுக்கும் முறை Screening , Aptitude test
    வயது 56 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    விண்ணப்ப முறை Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    இணையதள முகவரி niwe.res.in
    விண்ணப்ப கட்டணம் SC/ST - No fees
    Others - ரூ.250/-

     

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://niwe.res.in/careers.php இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: