Job Alert : ரூ. 78000/- சம்பளம் ... சென்னை தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை

வேலை

சென்னை தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி 13.09.2021

  • Share this:
    சென்னை தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் 237 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும். இதற்கான விவரங்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ளன. தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் :



























































    நிறுவனம்/துறை NATIONAL INSTITUTE OF OCEAN TECHNOLOGY (NIOT)


     

    விளம்பர எண்
    ADVERTISEMENT No. NIOT/E&P/02/2021 (Project)


     

    பணியின் பெயர்
    Project Scientist III, Project Scientist II, Project Scientist I, Project Scientific Assistant, Project Technician, Project Junior Assistant, Research Associate, JRF, SRF
    காலிப்பணியிடங்கள் 237
    பணியிடம் சென்னை , தமிழ்நாடு (Tamilnadu )
    வேலை வகை மத்திய அரசுவேலை
    தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு , நேர்க்காணல் (Written examination, Interview )
    வயது 18-35
    விண்ணப்பிக்கும் முறை  ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline )
    விண்ணப்பிக்க ஆரம்பதேதி 18.08.2021


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    13.09.2021
    கல்வி தகுதி B.E, B.TECH, M.SC, B.SC, Ph.D, Diploma, ITI, 10th
    சம்பள விவரம் Project Scientist III – ரூ. 78000/- + HRA/- pm
    Project Scientist II- ரூ. 67000/- + HRA/- pm
    Project Scientist I- ரூ. 56000/- + HRA/- pm
    Project Scientific Assistant- ரூ. 20000/- + HRA/- pm
    Project Technician- ரூ. 17000/- + HRA/- pm
    Junior Assistant- ரூ. 18000/- + HRA/- pm
    Research Associate- ரூ. 47000/- + HRA/- pm
    JRF-ரூ. .31000/- + HRA/- pm
    SRF- ரூ. 35000/- + HRA/- pm


     

    விண்ணப்ப கட்டணம்
    No Fee

    காலிப்பணியிட விவரங்கள்


     

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.niot.res.in/niot1/recruitment.php

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://www.niot.res.in/documents/admin_advertisement/2021_Project_Recruitment/Project_Recruitment_Advertisement_2021.pdf

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: