Home /News /employment /

தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ... ரூ.78000/- சம்பளம்

தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ... ரூ.78000/- சம்பளம்

தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு

தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு

விண்ணப்பதாரர் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 13.09.2021

    மத்திய அரசு நிறுவனமான தேசிய கடல்சார் நிறுவனத்தில் காலியாக உள்ள 237 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு B.E, B.TECH, M.SC, B.SC, Ph.D, Diploma, ITI, 10th படித்தவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் : 



























































    விளம்பர எண்NIOT/E&P/02/2021 (Project)
    நிறுவனம்தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் (National Institute of Ocean Technology )
    வேலையின் பெயர்Project Scientist III, Project Scientist II, Project Scientist I, Project Scientific Assistant, Project Technician, Project Junior Assistant, Research Associate, JRF, SRF
    காலிப்பணி இடங்கள்237
    வேலை வகைமத்திய அரசு வேலை (Central Govt Government)
    பணியிடம்சென்னை , தமிழ்நாடு
    தேர்ந்தெடுக்கும் முறைWritten Test & Interview
    வயது35
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி18.08.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி13.09.2021
    கல்வி தகுதிB.E, B.TECH, M.SC, B.SC, Ph.D, Diploma, ITI, 10th படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
    விண்ணப்ப முறைOnline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம்No Fees
    அதிகாரபூர்வ இணையத்தளம்https://www.niot.res.in/niot1/recruitment.php

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.niot.res.in/documents/admin_advertisement/2021_Project_Recruitment/Project_Recruitment_Advertisement_2021.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன வேலைக்கான காலிப்பணியிட விவரம்







































    வேலையின் பெயர்காலிப்பணியிட விவரம்
     Project Scientist – III 04
      Project Scientist – II 30
     Project Scientist – I 73
     Project Scientific Assistant64
     Project Technician 28
     Project Technician 25
     Research Associate 03
     Senior Research Fellow 08

    தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன வேலைக்கான சம்பள விவரம்











































    வேலையின் பெயர்சம்பள விவரம்
     Project Scientist – III ரூ.78000/- + HRA/- மாதம்  
     Project Scientist II ரூ.67000/- + HRA/- மாதம்
     Project Scientist I ரூ.56000/- + HRA/- மாதம்
     Project Scientific Assistantரூ.20000/- + HRA/- மாதம்
     Project Technician ரூ.17000/- + HRA/- மாதம்
     Junior Assistant ரூ.18000/- + HRA/- மாதம்
     Research Associate ரூ.47000/- + HRA/- மாதம்
     JRF ரூ.31000/- + HRA/- மாதம்
    SRFரூ.35000/- + HRA/- மாதம்

    தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

    • விண்ணப்பதாரர் ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்

    • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்

    • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்

    • அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்

    • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்


    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.niot.res.in/documents/admin_advertisement/2021_Project_Recruitment/Project_Recruitment_Advertisement_2021.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி