• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • சென்னை தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு

சென்னை தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு

சென்னை தேசிய பெருங்கடல்

சென்னை தேசிய பெருங்கடல்

சென்னை தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு. விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை காண்க

  • Share this:
    தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் 237 பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு.

    விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும். இதற்கான விவரங்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ளன. தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் குறிப்பிடவில்லை. விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அதற்கான அதிகாரபூர்வ பக்கத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

    தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு சென்னையில் பணி வழங்கப்படும். எழுத்துத் தேர்வு , நேர்க்காணல் மூலம் விண்ணப்பிப்பவர்கள் தேர்வு செய்யப்படுவர். B.E, B.TECH, M.SC, B.SC, Ph.D, Diploma, ITI, 10th படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் :



























































    நிறுவனம்/துறை NATIONAL INSTITUTE OF OCEAN TECHNOLOGY (NIOT)


     

    விளம்பர எண்
    ADVERTISEMENT No. NIOT/E&P/02/2021 (Project)


     

    பணியின் பெயர்
    Project Scientist III, Project Scientist II, Project Scientist I, Project Scientific Assistant, Project Technician, Project Junior Assistant, Research Associate, JRF, SRF
    காலிப்பணியிடங்கள் 237
    பணியிடம் சென்னை , தமிழ்நாடு (Tamilnadu )
    வேலை வகை மத்திய அரசுவேலை
    தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு , நேர்க்காணல் (Written examination, Interview )
    வயது 18-35
    விண்ணப்பிக்கும் முறை  ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline )
    விண்ணப்பிக்க ஆரம்பதேதி 18.08.2021


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    13.09.2021
    கல்வி தகுதி B.E, B.TECH, M.SC, B.SC, Ph.D, Diploma, ITI, 10th
    சம்பள விவரம் Project Scientist III – ரூ. 78000/- + HRA/- pm
    Project Scientist II- ரூ. 67000/- + HRA/- pm
    Project Scientist I- ரூ. 56000/- + HRA/- pm
    Project Scientific Assistant- ரூ. 20000/- + HRA/- pm
    Project Technician- ரூ. 17000/- + HRA/- pm
    Junior Assistant- ரூ. 18000/- + HRA/- pm
    Research Associate- ரூ. 47000/- + HRA/- pm
    JRF-ரூ. .31000/- + HRA/- pm
    SRF- ரூ. 35000/- + HRA/- pm


     

    விண்ணப்ப கட்டணம்
    No Fee

    காலிப்பணியிட விவரங்கள்


     

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.niot.res.in/niot1/recruitment.php

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://www.niot.res.in/documents/admin_advertisement/2021_Project_Recruitment/Project_Recruitment_Advertisement_2021.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: