ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை... சம்பளம் ரூ.2 லட்சம் வரை.. உடனே விண்ணப்பிக்க

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை... சம்பளம் ரூ.2 லட்சம் வரை.. உடனே விண்ணப்பிக்க

தேசிய மின்ன்ணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை

தேசிய மின்ன்ணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை

தேசிய  மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில்  காலியாகவுள்ள  இடங்களை நிரப்பு பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தேசிய  மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாகவுள்ள Scientist-C பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பணி குறித்து தகவல், சம்பளம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

  பணியின் விவரங்கள்:

  பணியின் பெயர்
  Scientist -C, Scientist - D.
  Scientist -C பணிக்கான காலியிடங்கள்23
  Scientist -D பணிக்கான காலியிடங்கள்4
  பிரிவுUR-14,SC-4,ST-1,OBC-6,EWS-2
  வயது35க்குள் இருக்க வேண்டும்.
  சம்பளம் விகிதம்ரூ.67,700 - 2.08.700

  கல்வித் தகுதி:

  Electronics/Computer Science/Computer Application பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  அல்லது

  Department of Electronics and Accreditation of Computer Courses(DOEACC) B-level படித்திருக்க வேண்டும்.

  அல்லது

  M.E/M.TECH/B.E/B.TECH/Associate member of Istitute of Engineers(AMIE)/ Graduate Institute of Electronics and Telecommunication Engineers (G-IETE) படித்திருக்க வேண்டும். மேலும் Scientist -Cக்கு 4 வருட ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Scientist -D க்கு 8 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  தகுதியானவர்கள் Screening Test/ எழுத்துத்தேர்வு/ கல்வித்தகுதி பெற்ற மதிப்பெண் மற்றும் அனுபவம்/நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

  தேர்வு நடைபெறும் இடங்கள்:

  பெங்களூர், சென்னை,டெல்லி,ஜெய்ப்பூர், ஹைதராபாத், ஜம்மு. கொல்கத்தா,லக்னோ மற்றும் மும்பை.

  நேர்முகத்தேர்வு டெல்லியில் நடைபெறும்.

  விண்ணப்பக் கட்டணம்:

  ரூ.800 இணையதளத்தில் ஆன்லைன் மூலம் செலுத்தவும். SC/ST/PWD/பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

  விண்ணப்பிக்கும் முறை:

  https://recruit-delhi-nielit.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

  விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 04.11.2022. 

  கூடுதல் விவரங்களுக்கு : https://recruit-delhi-nielit.gov.in

  Published by:Janvi
  First published:

  Tags: Central Government Jobs, Employment, Government jobs, Job