முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / தேசிய ஆயுர்வேத நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தேசிய ஆயுர்வேத நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தேசிய ஆயுர் வேத நிறுவனம்

தேசிய ஆயுர் வேத நிறுவனம்

NIA Recruitment 2021 : தேசிய ஆயுர்வேத நிறுவனம் (NIA) அறிவித்துள்ள வேலைக்கு விண்ணப்பிக்க 18/01/2022 ம் தேதி கடைசி நாள். விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை காண்க.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தேசிய ஆயுர்வேத நிறுவனம் காலியாக உள்ள 18 பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைக்கான விவரம் :

சம்பள விவரம்

நிறுவனம்தேசிய ஆயுர்வேத நிறுவனம்
வேலையின் பெயர்Panchakarma Vaidya, Junior Stenographer (Hindi), Junior Medical Laboratory Technologist, Library Assistant, Lower Division Clerk (LDC) & Multi Tasking Staff (MTS)
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை18 காலிப்பணி இடங்கள்
பணியிடம்ஜெய்ப்பூர் (Jaipur)
வயது விவரம்
Panchakarma Vaidya40 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
Junior Stenographer (Hindi)28 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
Junior Medical Laboratory Technologist28 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
Library Assistant30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
Lower Division Clerk (LDC)27 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
Multi Tasking Staff (MTS)25 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
கல்வித்தகுதிஅங்கீகரிக்கப்பட நிறுவனத்தில் 10ம், 12ம் படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
Panchakarma VaidyaPay Level-10 ரூ. 56,100-1,77,500 + NPA admissible as per Central Government Rules
 Junior Stenographer (Hindi)Pay Level-4 ரூ. 25,500-81,100/-
Junior Medical Laboratory TechnologistPay Level - 5 ரூ. 29,200-92,300/-
Library AssistantPay Level 2. ரூ. 19,900-63,200/-
Lower Division Clerk (LDC)Pay Level - 2. ரூ. 19900-63200/-
Multi Tasking Staff (MTS)Pay Level - 1. ரூ. 18000-56900/-

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி

20/11/2021

விண்ணப்பிக்க கடைசி தேதி

18/01/2022

விண்ணப்ப முறை

Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதள முகவரி http://www.nia.nic.in/ இந்த லிங்கில் சென்று காணவும்.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

http://www.nia.nic.in/pdf/VACANCY_NOTIFICATION_NO_2_2021.pdf

இந்த லிங்கில் சென்று காணவும்.

First published:

Tags: Job Vacancy