• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் வேலை

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் வேலை

12ம் வகுப்புத் தேர்ச்சி அல்லது ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.10.2021

  • Share this:
    தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் திட்ட தரவு நுழைவு ஆபரேட்டர் மற்றும் மூத்த திட்ட உதவியாளர் பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விருப்பமும், கல்வித் தகுதியும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்காலம்.

    வேலைக்கான விவரங்கள் : 















































    அறிவிப்பு எண் Ref: NIRT/PROJ/RECTT/TNTBPS/2021-22
    நிறுவனம் National Institute for Research in Tuberculosis
    வேலையின் பெயர் திட்ட தரவு நுழைவு ஆபரேட்டர் மற்றும் மூத்த திட்ட உதவியாளர்
    வேலையின் வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு
    காலிப்பணி இடங்கள் 02
    பணியிடம் சென்னை
    தேர்ந்தெடுக்கும் முறை












    Walk-in-Interview
    Written test
    Skill test

    கல்வி தகுதி  12ம் வகுப்புத் தேர்ச்சி அல்லது ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 28.09.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 12.10.2021
    விண்ணப்ப கட்டணம் No Fees

    சம்பள விவரம் : 


















    பணியின் பெயர் காலிப்பணியிட விவரம் சம்பள விவரம்
    Project Data Entry Operator 01 18,000/-
    Senior Project Assistant 01 17,000/-

    விண்ணப்பிப்பவர்களுக்கு நேர்காணல் நடைபெறும் தேதி :  12.10.2021

    விண்ணப்பிப்பவர்களுக்கு நேர்காணல் நடைபெறும் நேரம் :  11.00

    விண்ணப்பிப்பவர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் முகவரி :  ICMR – தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம், எண் .1, மேயர் சத்தியமூர்த்தி சாலை, சைதாப்பேட்டை, சென்னை – 600031.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை http://www.nirt.res.in/pdf/2021/advt/29.09.2021/TNTBPS%20DEO,%20UDC%20Ad.pdf

    காண இந்த லிங்கில் சென்று காணவும்.

    விண்ணப்ப படிவம் பெற   http://www.nirt.res.in/pdf/2021/PROJECT%20APPLICATION.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: