தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் திட்ட உதவியாளர் வேலை - விண்ணப்பிக்க 2 நாள் தான் இருக்கு
தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் திட்ட உதவியாளர் வேலை - விண்ணப்பிக்க 2 நாள் தான் இருக்கு
தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் வேலை
12ம் வகுப்புத் தேர்ச்சி அல்லது ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 2 நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வரும் 12ம் தேதி மாலைக்குள் விண்ணப்பங்கள் சென்று சேரும் படி அனுப்ப வேண்டும். இதர விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.