நிறுவனம் | இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் National Highways Authority of India (NHAI) |
வேலையின் பெயர் | Deputy Manager (Technical) |
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை | 73 காலிப்பணி இடங்கள் |
வயது விவரம் | 30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். |
பணியிடம் | இந்தியா முழுமையும் எங்கு வேண்டுமானாலும் பணியில் அமர்த்தப்படலாம். |
வேலைவகை | மத்திய அரசு வேலை |
கல்வித்தகுதி | Degree in Civil Engineering from a recognized University / Institute |
சம்பள விவரம் | ரூ. 15,600 - 39,100/- |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 01-11-2021 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30-11-2021 |
விண்ணப்ப முறை | Online |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. |
இணையதள முகவரி | https://nhai.gov.in/#/ |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Job Vacancy