தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தில் காலியாக உள்ள கணக்காளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்ப செயல்முறை நடைபெற்று வருகிறது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
software Programmer |
3 |
Server Administrator |
1 |
HRMIS Coordinator |
1 |
IT Coordinator (LMIS) |
1 |
Tally Assistant (Finance) |
2 |
Accountant (AYSUH) |
1 |
Audit Assistant (Finance) |
1 |
Office Assistant |
2 |
ஆன்லைன் மூலம் விண்ணப்பபங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2.05.2022
காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை ஆட்சேர்ப்பு அறிவிப்பில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
முழு விபரங்களை தெரிந்து கொள்ள இந்த இணைப்பை
கிளிக் செய்யவும்
office assistant
Software Programmer
Server_Administrator
HRMIS coordinator
ITC LMIS
Accountant AYSUH
TallyAssistant Finance
உடனடியாக விண்ணப்பியுங்கள்:
நாளையே கடைசி நாள் என்பதால் அதிகப்படியான விண்ணப்பதாரர் விண்ணப்பிப்பனர். இதன் காரணமாக, இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களோ எழவாய்ப்புள்ளது.
இதையும் வாசிக்க:
கொல்கத்தா ESI மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர் பணி: ரூ.2.30 லட்சம் வரை சம்பளம்
பாங் ஆப் இந்தியாவில் 696 காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பியுங்கள்
எனவே, விண்ணப்பதாரர் கடைசிநிமிடம் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.