Job Alert : மாத ஊதியம் ரூ.78,000/-தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் வேலை

தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் வேலை

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 20.08.2021 . விருப்பம் உடையோர் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • Share this:
    தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 81 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.







































    பணி Field assistant, Project scientist III, Project scientist II, Project scientist I, SRF, Technical assistant
    காலிப்பணியிடங்கள் 81
    தேர்வு செய்யப்படும் முறை Interview / Trade test/written test
    வயது



     

    Project scientist III – 45 years
    Project scientist II- 40 years
    Project scientist I- 35 years
    SRF- 32 years
    Technical assistant – 50 years
    Field assistant – 50 years




     

    ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி
    20.08.2021
    ஆப்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 27.08.2021




     

    விண்ணப்ப கட்டணம்
    No Fee
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.78,000/- வரை
    சம்பள விவரம்



     

    Project scientist III – Rs.78000/- + HRA
    Project scientist II- Rs.67000/- + HRA
    Project scientist I- Rs.56000/- + HRA
    SRF- Rs.35000/- + HRA
    Technical assistant – Rs.20000/- + HRA
    Field assistant – Rs.20000/- + HRA

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://nccr.gov.in/NRect2021/nrect1.htm

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.nccr.gov.in/NRect2021/NccrFullFinal.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: