Recruitment 2021 : தேசிய உயிரியல் அறிவியல் மையம் (என்.சி.பி.எஸ்) வேலைவாய்ப்பு அறிவிப்பு

மாதிரி படம்

தேசிய உயிரியல் அறிவியல் மையம் (என்.சி.பி.எஸ்) வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15/06/2021

  • Share this:
    கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள தேசிய உயிரியல் அறிவியல் மையம் (என்.சி.பி.எஸ்) உயிரியல் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்ற ஒரு ஆராய்ச்சி மையமாகும். இங்கு காலியாக உள்ள 4 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க விருப்பமும், ஆர்வமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரம்

     













































     

    விளம்பர எண்
    Advt No.7/2021
    நிறுவனம் National Centre for Biological Sciences (NCBS)
    பணி Facility Assistant, Facility Trainee


     

    காலிப்பணியிடங்கள்


    041. Facility Assistant – 1 position

    2. Facility Trainee – 1 position

    3. Senior Animal Facility Caretakers – 2 positions
    பணியிடம் இந்தியா
    விண்ணப்பிக்க கடைசி தேதி 15/06/2021
    வயது 35
    கல்வி தகுதி BE/B. Tech/M. Pharma/Masters in any biological sciences


     

    சம்பள விவரம்


    based on experience and qualification

     


     

    விண்ணப்ப கட்டணம்
    N/A

    அதிகாரபூர்வ வலைத்தளம் www.ncbs.res.in/research-facilities/acrc

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.ncbs.res.in/jobportal/offline/72021/43280

    விண்ணப்பிக்க :   https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeHfh3e9eqE0iw9Nqb94238ViwlcQeYOH8_YjRenzHhSLwLYQ/viewform 
    Published by:Sankaravadivoo G
    First published: