• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • மத்திய NALCO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

மத்திய NALCO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

மத்திய NALCO நிறுவனத்தில் வேலை

மத்திய NALCO நிறுவனத்தில் வேலை

National Aluminium Company Limited Recruitment 2021 : மத்திய NALCO நிறுவனம் Manager பணிக்கு 86 காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 07.12.2021

  • Share this:
    மத்திய NALCO நிறுவனம் Manager பணிக்கு 86 காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் Short Listing , GD & Personal Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

    விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 07.12.2021 (05:00 PM) மாலை 5.00 மணிக்குள் சென்று சேரும் படி அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம் :















































    நிறுவனம் National Aluminium Company
    வேலையின் பெயர் Manager
    விளம்பர எண் 10210112
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 86 காலிப்பணி இடங்கள்
    தேர்வு செய்யப்படும் முறை Short Listing , GD & Personal Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    பணியிடம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நீங்கள் பணியில் அமர்த்தப்படலாம்.
    வேலை வகை மத்திய அரசு வேலை
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 08.11.2021 (10:00 AM)
    விண்ணப்பிக்க கடைசி தேதி 07.12.2021 (05:00 PM)
    விண்ணப்ப முறை Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

    இணையதள முகவரி

    https://mudira.nalcoindia.co.in/rec_portal/default.aspx

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://mudira.nalcoindia.co.in/iorms/UploadData/Advertisement/637717232934495595_Final%20Advt%2005112021.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: