Job Alert : இஸ்ரோவில் வேலை - 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் (ISRO) இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு விரைவில் விண்ணப்பிக்க வேண்டும்.

  • Share this:
    இந்திய விண்வெளி ஆய்வு மையம் (Indian Space Research Organization, ISRO, இஸ்ரோ) இந்திய அரசின் முதன்மையான தேசிய விண்வெளி மையம் ஆகும். பெங்களூரில் தலைமைப் பணியகம் கொண்ட இஸ்ரோ 1969 இல் உருவாக்கப்பட்டது. தற்போது 16,000 ஊழியர்கள் இஸ்ரோவில் பணியாற்றுகின்றனர். ஏறத்தாழ 41 பில்லியன் ரூபாய் செலவில் செயலாற்றப்படுகிறது. இந்திய அரசின் விண்வெளித்துறையின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் இஸ்ரோவிற்கு கே. சிவன் தலைவராக உள்ளார்.

    மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் (ISRO) இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Tig/ mig Welder பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்காணும் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் : 



















































    நிறுவனம் NAPS – ISRO
    வேலையின் பெயர் Tig/ mig Welder
    பணியிடங்கள் 02
    தேர்ந்தெடுக்கும் முறை ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    வயது 31.07.2021 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயதானது 28 க்குள் இருக்க வேண்டும்.


     

    விண்ணப்பிக்க ஆராம்ப தேதி
    01.09.2021


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    As Soon


     

    வேலைசெய்யும் நாட்கள்
    வாரத்தில் 5 நாட்கள் வேலை இருக்கும்
    கல்வி தகுதி மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்கள் கீழ் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி


     

    விண்ணப்பிக்கும் முறை
    ஆன்லைன் (Online)
    விண்ணப்ப கட்டணம் 800/-
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.7,700/- வரை சம்பளம்

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://apprenticeshipindia.org/ என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/612a20157e39211edc0dab46 என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: