நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையத்தில் பிரத்தியேகமாக உள்ள நாகப்பட்டினம், சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை மையத்திற்கு இரண்டு(2) வருட ஒப்பந்த அடிப்படையில் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மட்டும் வசிக்கும் நபர்களிடமிருந்து தேசிய சட்ட உதவி ஆணையத்தின் (NALSA) உத்தரவு மற்றும் வழிக்காட்டுதலுக்கிணங்க விண்ணப்பங்கள் 20.07.2022, புதிதாக உருவாக்கப்பட்ட கீழ்கண்ட பதவிகளுக்கான பிற்பகல் 05.45 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
மாதிரி விண்ணப்பப் படிவம் கல்வித் தகுதி, காலியிட விபரம், நேர்முகத் தேர்வு போன்ற விபரங்களை காண நாகப்பட்டினம் நீதிமன்ற
https://districts.ecourts.gov.in/nagapattinam இணையதள முகவரியான என்ற இணையதள முகவரியில் பார்க்கவும்.
பதவியின் பெயர்
- முதன்மை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர். (Chief Legal Aid Defense Counsel)
- இணை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர். (Deputy Chief Legal Aid Defense Counsel)
- உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர். (Assistant Legal Aid Defense Counsel)
- அலுவலக உதவியாளர்கள்/எழுத்தர்கள். (Office Assistants/Clerks)
- வரவேற்பாளர் மற்றும் கணிணி இயக்குநர்.(தட்டச்சர்) Receptionalist-cum-Data Entry Operator)(Typist)
- அலுவலக பியூன். (Office Peon (Munshi/Attendant)
நிறுவனம் / துறை |
Nagapattinam eCourt (Nagapattinam District Court) |
விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி |
15-07-2022 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
20-Jul-2022 |
சம்பள விவரம் |
முதன்மை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் |
₹.60,000 – 1,00,000/- |
இணை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் |
₹. 40,000 – 75,000/- |
உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் |
₹. 25,000 – 40,000/- |
அலுவலக உதவியாளர்கள்/எழுத்தர்கள் |
₹.12,000 – 20,000/- |
வரவேற்பாளர் மற்றும் கணிணி இயக்குநர்(தட்டச்சர்) |
₹. 12,000 – 15,000/- |
அலுவலக பியூன் |
₹. 10,000 – 15,000/- |
|
கல்வித் தகுதி விவரம் |
பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் |
பணியிடம் |
நாகப்பட்டினம் (Nagapattinam – Tamil Nadu) |
விண்ணப்பிக்கும் முறை |
Offline |
விண்ணப்ப கட்டணம் |
விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது . |
தேர்வு செய்யப்படும் முறை |
நேர்காணல் |
`விண்ணப்பத் தாரர்களுக்கான அறிவுரை :
1.விண்ணப்பங்கள் வரையறுக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு, தபால் மூலமாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.
2.ஒரு பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் விண்ணப்பதாரர் தகுதி நீக்கம் செய்யப்படுவாார்.
3. ஒரு விண்ணப்பதாரர் ஒரு பதவிக்கு மேல் விண்ணப்பித்தால் ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனி விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.
4. விண்ணப்பதாரர் விண்ணப்பத்தின் உறையின் மேல் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை எழுதி அனுப்ப வேண்டும்.
5. பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படம் விண்ணப்பத்தின் உரிய இடத்தில் ஒட்டப்பட்டு புகைப்படத்தின் மேல் சுய சான்றொப்பத்துடன் விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.
6. அனைத்து சான்றாவணங்களின் நகல்கள் மட்டுமே உரிய முறையில் சுய சான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டு அனுப்பப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் அசல் சான்றாவணங்கள் இணைக்கப்பட கூடாது.
7. முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கொண்டுள்ள விண்ணப்பங்கள் முற்றிலும் நிராகரிக்கப்படும்.
8. விண்ணப்பதாரர்கள் இருப்பிட சான்றுக்கான, கீழே குறிப்பிடப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய ஆவணங்களில் ஏதேனும் இரண்டின் புகைப்பட நகல் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
1. ஓட்டுநர் உரிமம்
2. வாக்காளர் அடையாள அட்டை
3. குடும்ப அட்டை
4. ஆதார் அட்டை
கடைசி நாள் :
9. மாவட்ட சட்ட உதவி மையம், நாகப்பட்டினம்" என்ற முகவரிக்கு 20.07.2022ம் காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.
10. விண்ணப்பங்களை தற்போது பணி செய்யும் விபரங்களுடனும், அனைத்து கல்விச்சான்றிதழ்கள் நகல்கள் சய சான்றொப்பத்துடன் "தலைவர்/மாவட்ட நீதிபதி, தேதி மாலை 5.45 மணிக்குள் இவ்வலுவலகத்திற்கு கிடைக்குமாறு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.
11. மேற்கண்ட நியமனத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யவோ, நேர்காணலை ஒத்தி வைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்யவோ தலைவர்/மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்ட உதவி மையம், நாகப்பட்டினம் அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.