• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம்

தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம்

விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் ஆஃப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2021

  • Share this:
    தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் தொழில்நுட்ப கூட்டாளர், ஆராய்ச்சி கூட்டாளர் பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    நேர்காணல் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ்காணும் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :



























































    அறிவிப்பு எண் 01/22/2021/NADA
    நிறுவனம் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (National Anti Doping Agency)
    வேலையின் பெயர் தொழில்நுட்ப கூட்டாளர், ஆராய்ச்சி கூட்டாளர் மற்றும் பிற
    வேலை வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு
    தேர்ந்தெடுக்கும் முறை Interview நேர்காணல் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
    காலிப்பணி இடங்கள் 18 காலிப்பணி இடங்கள்
    பணியிடம் புது தில்லி
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 11.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2021
    கல்வி தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம்/ முதுகலை பட்டம்/ B.Pharm/ M.Pharm/ Ph.D. படித்திருக்க வேண்டும்.
    விண்ணப்ப முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் ( No fees ) விண்ணப்ப கட்டணம் செலுத்தத் தேவை இல்லை
    இணையதள முகவரி https://www.nadaindia.org/en இந்த லிங்கில் சென்று காணவும்.
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி பொது இயக்குனர், தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம், ஹால் எண் 104, முதல் தளம், JLN மைதானம், புது டெல்லி – 110003.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.nadaindia.org/upload_file/document/1633607482.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி ?

    • விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் ஆஃப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.

    • எந்தத் தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.

    • வேலைக்கு தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

    • உங்கள் விண்ணப்பத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு சமர்ப்பிக்கவும்.

    • விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : பொது இயக்குனர், தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம், ஹால் எண் 104, முதல் தளம், JLN மைதானம், புது டெல்லி – 110003.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: