Home /News /employment /

நபார்டு வேலைவாய்ப்பு... ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 சம்பளம் - MBBS படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

நபார்டு வேலைவாய்ப்பு... ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 சம்பளம் - MBBS படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

நாபார்ட் வேலைவாய்ப்பு

நாபார்ட் வேலைவாய்ப்பு

NBARural Development | விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் MBBS degree ( allopathic system of medicine ) படித்திருக்க வேண்டும்.

    தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (National Bank for Agriculture and Rural Development), சுருக்கமாக (நபார்டு, NABARD) Bank’s Medical Consultant பணிக்கு காலியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர்.

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 சம்பளமாக பெறுவார்கள்.

    வேலைக்கான விவரங்கள் :



















































    விளம்பர எண்Ref No. NB.WB RO (Kol) / HRMD / / 2022-23
    நிறுவனம் / துறைNational Bank for Agriculture and Rural Development
    காலியாக உள்ள வேலையின் பெயர்Bank’s Medical Consultant
    விண்ணப்பிக்க கடைசி தேதி22.07.2022
    அறிவிப்பு வெளியான தேதி27/06/2022
    கல்வித் தகுதி விவரம்விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் MBBS degree ( allopathic system of medicine ) படித்திருக்க வேண்டும். அல்லது post graduate degree in General medicine விண்ணப்பத் தாரர்களும் விண்ணப்பிக்கலாம்
    அனுபவம்மருத்துவமனையில் 2 வருடம் பணியாற்றிய அனுபவம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    வயது தகுதிவிண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.
    சம்பளம் விவரம்வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதல் மூன்று வருடத்திற்கு (contractual service) ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 வழங்கப்படும். 3 வருடம் முடிந்த உடன் பணியாற்றுபவர்களுக்கு ரூ.1200 ஒரு மணி நேரத்திற்கு வழங்கப்படும்.
    தேர்வு செய்யப்படும் முறைநேர்காணலுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்ட பின்னர் மருத்துவத் தேர்வு இருக்கும். ( interview medical tests / submit Medical fitness Certificate )
    விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

    Chief General Manager,

    National Bank for Agriculture and Rural Development,

    West Bengal Regional Office, ‘NABARD Bhawan’,

    Plot No.2, DP Block, Street No.ll, Sector – V, Salt Lake,

    Kolkata — 700091

    அறிவிப்பினை காண

    https://www.nabard.org/

    https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/0107222820advertisement.pdf

     இந்த பக்கத்தில் சென்று பார்க்கவும்.

    நபார்டு ஆட்சேர்ப்பு 2022 க்கு எப்படி விண்ணப்பிப்பது? (NABARD Recruitment 2022)

    • நபார்டு இணையதளத்திற்குச் செல்லவும்.

    • முகப்புப் பக்கத்தில் “Career Notice” பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.

    • அந்தப் பக்கத்தில் தேவையான அறிவிப்பைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.

    • அறிவிப்பில் விண்ணப்பப் படிவமும் உள்ளது.

    • விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து உரிய முகவரிக்கு அனுப்பவும்.


    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

    Chief General Manager,
    National Bank for Agriculture and Rural Development,
    West Bengal Regional Office, ‘NABARD Bhawan’,
    Plot No.2, DP Block, Street No.ll, Sector – V, Salt Lake,
    Kolkata — 700091.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Employment, Job Vacancy

    அடுத்த செய்தி