Job Alert : தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு - இன்றே கடைசி நாள் உடனே அப்ளே பண்ணுங்க

வேலைவாய்ப்பு

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் காலியாக உள்ள 162 பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இன்று மாலைக்குள் விண்ணப்பிக்கலாம்.

  • Share this:
    தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (National Bank for Agriculture and Rural Development), சுருக்கமாக (நாபார்ட், NABARD) இந்தியாவின் நிதித் தலைநகராகக் கருதப்படும் மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் வளர்ச்சிக்கான உச்ச வங்கியாகும்.

    நாபார்ட் வங்கிக்கு "இந்தியக் கிராமப்புறங்களில் வேளாண்மை மற்றும் பிற பொருளியல் செயல்பாடுகளுக்கான கடன் குறித்த கொள்கை, திட்டமிடல் மற்றும் செயலாக்கம் தொடர்பான விடயங்களில்" முழுப் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.இங்கு காலியாக உள்ள 162 பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க கீழ்க்கண்ட விவரங்களை சரிபார்க்கவும்.

    வேலைக்கான விவரங்கள் : 











































    நிறுவனம் வேளாண்மைக்கும் ஊர்ப்புற வளர்ச்சிக்குமான தேசிய வங்கி
    பணியின் பெயர் Manager
    காலிப்பணியிடங்கள் 162


     

    பணியிடம்
    இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படலாம்.
    விண்ணப்பிக்கும் முறை Online


     

    தேர்வு செய்யப்படும் முறை
    Preliminary Exam, Main Exam & Interview
    வயது

     

    மேலாளர் - 25 வயது முதல் 32 வயது வரை
    உதவி மேலாளர் - 21 வயது முதல் 30 வயது வரை
    அதிகாரிகள் - 25 வயது முதல் 40 வயது வரை


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    07.08.2021


     

    கல்வி தகுதி
    PG, Bachelors degree


     

    விண்ணப்ப கட்டணம்


    Others - 800/-

    For SC/ ST/ PWBD - 150/-

    விண்ணப்பிக்கும் நடைமுறை

    • விண்ணப்பதாரர் ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்

    • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்

    • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்

    • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்

    • ஆன்லைனில் பணம் செலுத்துங்கள்

    • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்


    அதிகாரபூர்வ வலைத்தளம் https://ibpsonline.ibps.in/nabrdrsjul21/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/1607211640Grade%20A-2021%20Advt.pdf

    விண்ணப்பிக்க  https://www.nabard.org/careers-notices1.aspx?cid=693&id=26

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: