Job Alert : மாத ஊதியம் ரூ. 90,000.. சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு

சென்னை மாநகராட்சி

மகப்பேறு நல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், பொது மருத்துவர் என்று ரூ.90,000 மாத ஊதியத்தில் 11 மாத காலத்துக்கு பணியாற்ற 51 பேர் தேவை.

  • Share this:
    சென்னை மாநகராட்சியில் 90 ஆயிரம் மாத சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பினை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தகுதியும்,விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் .

    மாநகராட்சி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற 51 மருத்துவர்கள் தேவைபடுகின்றனர்.இதற்கான 27-ஆம் தேதி, மாநகராட்சி அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.































    நிறுவனம் சென்னை மாநகராட்சி
    காலிப்பணியிடங்கள் 51
    பணி மகப்பேறு நல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், பொது மருத்துவர்


     

    பணியிடம்
    சென்னை
    விண்ணப்பிக்க கடைசி தேதி 22/07/2021


     

    சம்பள விவரம்
    மாத ஊதியம் ரூ. 90,000


     

    நேர்காணல் நடைபெறும் நாள்
    27/07/2021

    தகுதி உடையவர்கள் www.chennaicorporation.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வரு 22-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
    Published by:Sankaravadivoo G
    First published: